எந்த ஒரு மொழியிலும் சொல்வளம் தெரிந்தால் அந்த மொழியில் நாம் வல்லவர்களாக இருக்கலாம். அந்தவகையில், ஆங்கில மொழியில் சொல்வளம் (vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது. ஆங்கில சொல்வளத்தை அதிகரிப்பதை நோக்காகக்கொண்டு Online விளையாட்டாக இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளத்திற்குச் சென்று , புதிதாக ஓர் இலவச பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்வதன் மூலம் இதற்குள் நுழையலாம். ஆங்கிலம் ஆரம்பநிலையில் இருப்பவர்கள் முதல் புலமை பெற்றவர்கள் வரை அனைவரும் தங்களுக்குத் தகுந்தபடி Level ஐ தேர்ந்தெடுத்து இங்கு விளையாடலாம். தினமும் அகராதியில் பல வார்த்தைகளைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், இனி Online மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடி , தங்களின் ஆங்கில Vocabulary அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
இதற்கான இணைய முகவரி

0 comments:
கருத்துரையிடுக