கணனியில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, கணனியில் சில வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் , "Desktopmovie" என்னும் கணணி செயலி அதனைச் சாத்தியமாக்கும்.
இந்த செயலியை download செய்து கொண்டால், அதன்மூலம் கணனியில் திரைப்படங்களை wallpaper ஆகப் பார்த்து ரசிக்கலாம். அதாவது, இந்த செயலி திரைப்படத்தையே wallpaper ஆக மாற்றித் தருகிறது.
ஆகவே திரைப்படமே wallpaper ஆக மாற்றப்படுவதால், desktop ல் உள்ள ஏனைய icon கள் எல்லாம் அப்படியே இருக்கும். எனவே, அவற்றில் எது தேவையோ அதனை click செய்து பயன்படுத்தலாம். அத்துடன், இந்த செயலி மூலமே படத்தின் இயக்கத்தை யும் கட்டுப்படுத்தலாம்.
falcosoft என்னும் இணையதளத்தின் மூலம் இந்த செயலியை தரவிறக்கிக் கொள்ளுங்கள் . இணைய முகவரி : http://falcosoft.hu/softwares.html#desktopmovie

0 comments:
கருத்துரையிடுக