இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

Facebook இலிருந்து வீடியோ,ஒடியோக்களை டவுன்லோட் செய்ய..

சமூக வலைத்தளங்களில் ராஜாவாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் facebook ல் இருந்து நாளுக்கு நாள் புதுப் புது வீடியோக்கள் , ஆடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றை நாம் தரவிறக்க விரும்புவோம் அனால் அது முடியாமல் போய்விடும் ஏனெனில் அதில் டவுன்லோட் செய்வதற்கான வழிகள் இல்லை. எனவே எப்படி டவுன்லோட் செய்வது?


அதற்காக ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் பெயர் Bigasoft Facebook Downloader இது facebook ட் காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான வீடியோ ஒடியோக்களை எமக்கு விரும்பிய format ல் டவுன்லோட் செய்ய முடியும்.

தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய பேஸ்புக் வீடியோக்களின் யூ.ஆர்.எல்..(URL) மென்பொருளில் உள்ளிட்டு, கீழ்நோக்கிய அம்புக்குறியுடன் கூடிய வட்டமான பட்டனை சொடுக்குவதன் மூலம் நீங்கள் விரும்பும் வீடியோ அல்லது ஆடியோ தரவிறக்கம் செய்யப்பட்டு, 


உங்களுடைய கணினியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் கோப்புகள் சேமிக்கப்படும். பிறகு தேவையான நேரங்களில் அந்த வீடியோ அல்லது ஆடியோ கோப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்த்து, கேட்டு மகிழலாம்.



இந்த facebook video, audio downloading software ஐ டவுன்லோட் செய்ய:


இது பணம் கட்டி பெறக் கூடிய மென்பொருளாகவும் இருக்கிறது free மென்பொருளாகவும் இருக்கிறது. நீங்க free யாவே டவுன்லோட் பண்ணுங்களேன்... அதுலயும் நல்லாத்தான் வேலைசெய்யும்..


நன்றி
பரதன்

2 கருத்துகள்:

  1. நல்ல தகவல் நண்பரே!

    www.thamizhmozhi.net
    www.thamizhmozhi.net

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!! தொடர்ந்தும் எனது blogஐ வந்து பார்வையிடுங்கள். நன்றி

      நீக்கு