இடது கைப் பாவனை உடையவர்கள் எங்கள் மத்தியில் அரிதாகக் கருதப்பட்டாலும், உலகின் கணிசமான பிரபலங்கள் இடது கையர்களாக இருக்கிறார்கள்.
அந்த சாதனையாளர்கள் போல நீங்கள் அனைவரும் வளர்ந்து உயர இந்த தளத்தின் சார்பாக வாழ்த்துகிறேன். இப்போது இடது கை பாவனைகள் கொண்ட உலக பிரபலங்களைப் பாப்போம்.
|
Hollywood ன் பிரபல இயக்குனர் James Cameron |
|
லியானோடோடாவின்சி |
|
பில்கேட்ஸ் |
|
John Cena |
|
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா
|
|
அமெரிக்காவின் பெருமைக்குரிய ஜனாதிபது ஆப்ரஹாம்லிங்கன்
|
|
பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் கமரோன்
|
இதை விட
- அமிதாப் பச்சான்
- யுவராஜ் சிங்க்
- அபிஷேக் பச்சான்
- சுரேஷ் raina
- ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்
- ஜார்ஜ் W புஷ்
என சில கணிசமான உலக பிரபலங்களேஉள்ளனர். எனவேஇவர்களைப் போல நீங்கள் இடது கை பாவனயாலர்கலாக இருந்தால் இவர்களைப் போல உங்கள் வாழ்கையில் பிரகாசிக்க எனது மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
0 comments:
கருத்துரையிடுக