இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மென்பொருள்கள் எதுவுமின்றி "Administrator Password"ஐ delete செய்ய....

பொதுவாக நாம் வேறு ஆட்களிடமிருந்து எமது கணணியைப் பாதுகாக்க administrator password போட்டு வைத்திருப்போம். அப்படி போட்டுவைத்துவிட்டு மறந்துவிட்டோம் என்றால் என்ன செய்வது..?? இதற்கு ஒரு வழி உள்ளது...


எப்படி செய்வது என வரிசையாகப் பாப்போம்

முக்கிய குறிப்பு: இவ்வாறு செய்வதற்கு உங்கள் harddisk "FAT KIND" ஆக இருத்தல் வேண்டும்..!!

சரி பார்ப்போம்...


  • உங்கள் கணனியின் hard disk ஐ முதலில் உங்கள் கணனியிலிருந்து வெளியில் எடுத்து வேறொருவரின் கணனியில் இடவும்

  • அப்படி எடுக்கும் போது முக்கியமாக உங்கள் கணனியின் hard disk ஐ secondary hard disk ஆக இடவும் ( primary hard disk ஆக boot செய்ய வேண்டாம்)

  • பின்னர் open செய்யுங்கள் செய்த பின் உங்கள் hard disk ன் patrician க்குள் செல்லுங்கள்...  அதில்         windows->system32->config என்று செல்லவும் அங்கு SAM.exe and SAM.log  என்பவற்றை delete செய்யவும்..
அப்புறம் உங்க hard disk ஐ கழட்டி உங்க கணனியில் போடுங்க... இப்போ password கேக்காது...

பதிவு உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து உதவுங்கள்

2 கருத்துகள்: