
கவலைய விடுங்க பாஸ்.. கூகிள் புதுசா ஒரு மென்பொருளை உருவாகியுள்ளது. அந்த மென்பொருளை இந்த முகவரியில் தரவிறக்குங்கள்
அப்டி அந்த தளத்துக்கு போனீங்கன்ன..கீழ இருக்குற படம் மாரி அந்த websiteஇருக்கும்..
அப்புறம் கீழுள்ள படம் மாதிரி இருக்கிற இடத்துல உங்களுக்கு எல்லா மொழியும் type செஞ்சு பாக்கனும்னாஎல்லா மொழிக்கு நேராகவும் tick பண்ணிகோங்க
அப்புறம் என்ன டவுன்லோட்பண்ணுங்க...
download பண்ணினதுக்கு பிறகு உங்கள் desktop ன் வலது பக்க கீழ் மூலையில் சிவப்பு கோடுபோட்டிருக்குற மாதிரி "English" னு இருக்கிறத நீங்க typeசெய்ய வேண்டிய மொழியைத் தெரிவு செய்து
எங்க வேணாலும் அத type பண்ணினீங்கன்ன அது சரியாய் வரும் கீழ இருக்குற படத்த பாருங்க.........
speciallyMS WORD லகூட type பண்ண முடியும்
பாதீங்களஎவளவு EASY னு...
பதிவு பிடித்திருந்தால் SHARE செய்யவும்..
பதிவு பற்றிய உங்கள் கருத்தை கீழே இடுங்கள்..........
0 comments:
கருத்துரையிடுக