இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

Software ஏதும் இன்றி கணணி வேகத்தை அதிகரிக்க சுலப வழி (100% பயனுள்ளது)

கணணி வாங்கிய புதிதில் வேகமாக வேலை செய்யும் பின்பு மெல்ல மெல்ல வேகம் குறைவடையும். ஆகவே நான் இன்று உங்களுக்கு பதியவிருப்பது மென்பொருள் எதுவும் இன்றி வேகத்தை சற்று அதிகரிப்பதற்கான இலகுவான வழியே ...

நீங்க விண்டோஸ் XP பாவிப்பவராக இருப்பின் 
Start=>Programs=>Run

நீங்க விண்டோஸ் 7 பாவிப்பவராக இருப்பின்
Start=>Programs=>Search=>Run தேர்ந்தெடுக்கவும்.


இப்போது அதில் gpedit.msc என type செய்யுங்க. புதிதாக window open ஆகும். அதில்

Computer Configuration==>Administrative Templates==>Network==>Qos Packet Scheduler==>Limit Reservable... Bandwidth என்ற வரிசையில் செல்லவும். இப்போது Not Configured என்பதில் Tick மார்க் இருப்பதை பார்க்கவும்.

அதை Enable என மாற்றிவிட்டு , Bandwidth -ஐ 20 லிருந்து 0 க்கு மாற்றவும்.. அவ்வளவுதான்.. இனி computer ஐ Restart பண்ணி check பண்ணுங்க.. கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும்.

இந்த விடயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் share செய்யுங்கள்

0 comments:

கருத்துரையிடுக