இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

Office Package - Tiny USB ஐ தரவிறக்க

"Office Package" என்பது அவசியம் ஒரு கணனியில் நிறுவப்பட்டிருக்கும் போது, பல வேலைகளை எம்மால் விரைவாகவும் இலகுவாகவும் செய்து கொள்ள முடியும். இவ்வாறான Office Package கல் அனைத்து கணணிகளிலும் நிறுவி வைக்கப்பட்டிருக்குமென நாம்  எதிர் பார்க்க முடியாது.

எமது Pen Drive ல் Office Package ஐ நிறுவி கொண்டால் நாம் போகும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தும் கணனியில் Office Package ல் அடங்கும்மென்பொருள்களைச் செயற்படுத்தி , எமக்குத் தேவையான காரியங்களைச் செய்து கொள்ள முடியும்.

Pen Drive ற்குள் Install செய்யக்கூடிய வகையான Office Package ஐ இனைய சேவை நிறுவனம் ஒன்று வழங்குகிறது. Tiny USB OFFICE என்ற பெயர் கொண்டு அது இனம்கானப்படுகிறது. இந்த office Package தன்னகம் கொண்டுள்ள மென்பொருள்களாவன.:-


  • Database Creation - with CSY ed
  • Data Encryption - with DScrypt
  • Email Client Software - with NPopUK
  • File Compression - with 100Zipper
  • File Sharing - with HFS
  • File Transfer - with FTP Wanderer
  • Flowchart Creation - with EVE Vector Editor
  • MSN Messenger Client - with PixaMSN
  • Tree-Style Outliner Software - with Mempad
  • PDF Creation - with PDF Producer
  • Password Recovery - with XPass
  • Secure Deletion - with DSdel
  • Spread sheet Creation - with Spread32
  • Text Reading - with TedNotepad
  • Word Processing - with Kpad
  • Program Launchng - with Qsel

TinyUSB office ஐடவுன்லோட் செய்ய : தரவிரக்கச் சுட்டி

பதிவு பிடித்தால்... கீழேஉங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

நன்றி
பரதன்

0 comments:

கருத்துரையிடுக