இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஜூலை, 2013

எல்-நினோ என்றால் என்ன?

எல் நினோ என்பது சமுத்திரத்தின் நீர் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் தோற்றப்பாடாகும். சமுத்திர நீர் வெப்ப மடைவதால் சமுத்திர வளி மண்டலத் தொகுதியில் தளம்பல்கள் ஏற்பட்டு , பூகோள வளி ஓட்டங்கள் சாதாரண நிலைமையிலிருந்து வேறுபடுவதால் உலகம் முழுவதற்குமான வானிலை பாதிக்கப்படுகிறது.

புதுப் புது சாதனங்கள் எவ்வாறு உருவாகின்றன?? அறிய வேண்டுமா?? இதை படியுங்க..

தினமும் இவ் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் தினம் தினம் புதுப் புது சாதனங்கள் நாளுக்கு நாள் தோற்றம் பெறுகின்றன. இவை எவ்வாறு உருவாகின்றன, எப்படி பயன்படுத்தப்படுகிறது , இதன் பயன்பாடு என்ன என அறிய யாருக்குத் தான் ஆசை இருக்காது..