இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

அன்றாட விஞ்ஞானம்

எமது அன்றாட வாழ்கையில் அனைத்து விடயங்களுமே விஞ்ஞானம் என்ற விந்தையின் தோன்றல்களாலேயே அமைகின்றன.

இவ்வாறான விஞ்ஞான விடயங்களை பற்றிய விழிப்புணர்வு எம்மிடம் எந்தளவில் காணப்படுகின்றது என்பதனை அவசியம் ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்பதோடு , இவை தொடர்பான விடயங்களை அறிந்து வைத்திருந்ததால் வேண்டும்.

அந்த வகையில் , நாளாந்தம் நடக்கும் புதிய விஞ்ஞானம் தொடர்பான விடயங்களை அள்ளித் தரும் இணையதளமே "ScienceDaily" என்பதாகும். இத்தளத்தில் காணப்படுன் விஞ்ஞான செய்திகள் பல இணைய மூலங்களிலிருந்து தொகுத்து பெறப்பட்டவயாகும். விஞ்ஞானத்தின் விந்தைகளைகண்டுகொள்ள ஒரு தடவை சென்று பாருங்களேன். இதன் இணையத்தள முகவரி : sciencedaily.com

0 comments:

கருத்துரையிடுக