கூகுளில் நீங்கள் கணிதப் பிரச்சினைகளை அளித்து தேடினால் , அதற்கான விடையை முதலில் காட்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போது அவ்வாறான பிரச்சினைகளைத் தேடினால்,
கணிப்பொறியொன்றை விடைகளோடு காட்சிபடுத்துகிறது கூகிள்.
அத்தோடு "Calculator" எனத் தேடினாலும் இந்த கணிப்பொறி காட்சியளிக்கும். அதில் உங்கள் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ளலாம்...
இங்கு சென்று பார்க்கவும்....
கணிப்பொறியொன்றை விடைகளோடு காட்சிபடுத்துகிறது கூகிள்.
அத்தோடு "Calculator" எனத் தேடினாலும் இந்த கணிப்பொறி காட்சியளிக்கும். அதில் உங்கள் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ளலாம்...
இங்கு சென்று பார்க்கவும்....
0 comments:
கருத்துரையிடுக