இந்த வாட்சில் முட்கள் ஒரே சீராக நகரும் செகண்ட் முள் விட்டு விட்டு நகராது.
போலி வாட்சுகள் எடை மிக குறைவாக இருக்கும் ஒரிஜினல் ரோலக்ஸின் எடை அதிகமாக இருக்கும்.
ரோலக்ஸ் வாட்சில் உள்ள இரண்டு சப் டிவிஷன் பகுதிகளிலுமே முள் ஓடும் மற்ற போலி வாட்சுகளில் உள் முள்கள் ஓடாது.
இதில் உள்ள டேட் ஆப்ஷனை அவ்வளவு எளிதில் யாராலும் மாற்ற முடியாது போலிகளில் நாம் எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.
உங்கள் பரதன்
0 comments:
கருத்துரையிடுக