டுவிட்டர் என்பது இப்போது பல மில்லியன் user களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவும் Facebook போல பிரபல்யமான சமூக வலைத்தளமாகும்.
ஏற்கனவே என் தளத்தில் Facebook கணக்கை எப்படி deactivate செய்வது நிரந்தரமாக delete செய்வது எப்படி எனப் பார்த்துவிட்டோம்.
அப்படிப் பார்க்கத் தவறியவர்கள் இங்கே அழுத்தவும்
சரி நாம் இந்தப் பதிவிற்கு வரலாம்...
deactivate செய்ய....
முதலில் படத்தில் காட்டப்பட்டவாறு Setting ற்கு செல்லவும்

பின்னர் அதில் click செய்த பின் mouse ஐ scroll down செய்து கீழே போனால்
"Deactivate My Account"
என இருக்கும்... படத்தைப் பார்க்கவும்
அப்படி அழுத்திய பின்னர் படத்தில் உள்ளவாறு தோன்றும்..
பின்னர் "Deactivate" என்பதை அழுத்தவும்...
குறிப்பு : நீங்கள் "Deactivate" ஐ அழுத்தியதன் பின் 3௦ நாட்களுக்குள் sign in செய்தால் உங்கள் கணக்கை நீங்கள் திருப்பி பெற முடியும். இல்லையென்றால் உங்கள் கணக்கு "Delete" ஆகிவிடும்.
இதையும் சும்மா உங்களுக்குத் தெரியட்டும்னு தான் எழுதினேன்.. பிடித்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்...
உங்கள் கருத்துக்களைக் கீழுள்ள கருத்துப் பெட்டியில் பகிருங்கள்
நன்றி
parathan
0 comments:
கருத்துரையிடுக