இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஆகஸ்ட், 2013

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" இசை விமர்சனம்

விஜய் சேதுபதி , அஷ்வின்,சுவாதி ரெட்டி,நந்திதா, பசுபதி, சூரி, லிவிங்ஸ்டன் என நட்சத்திரப் பட்டாளம் நடிக்க கோகுல் எழுதி இயக்க v.s.ராஜ்குமார் தயாரிக்க புதுமுக இசையமைப்பாளர் சித்தார்த் விப்பின் இசையில் வெளிவர இருக்கும் திரைப்படம் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .

புது முக இசையமைப்பாளர் என்றே தெரியவில்லை அப்படி செமையா பாட்டு இயக்கியிருக்காறு சித்தார்த். ஏற்கனவே Prayer Song youtube ல் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றது.அந்தப் பாடலைப் பார்க்க"விஜய் சேதுபதியின் “Pray Song” -யூடியூப்பை செமையா கலக்குது"

சரி நாங்க ஒவ்வொரு பாடலாகப் பார்த்து விமர்சனம் பாப்போம்..

1. நாயே நாயே

பாடியவர்கள்:  Yed Shankar
பாடலாசிரியர்: NA

கடவுளே....!! என்ன பாட்டு இது பாட்டு முழுவதும் "நாயே நாயே" என்று பாட்டு பாடுகிறார்கள்.இடையிடையில் நாயின் குரைக்கும் சத்தமும் வருகிறது. கர்நாடக சங்கீதத்தில் நாயே என மூச்சு விடாமக் கூட பாடுறாங்க... கடவுளே.. இந்தப் பாட்ட கொஞ்சம் கேளுங்க 

2. என் வீட்டுல

பாடியவர் : கானா பாலா
பாடலாசிரியர்: லலித்ஆனந்த்

உங்களுக்கே தெரிந்திருக்கும் கானா பாலா பாடினாலே அது ஹிட் தாங்க.. இதுவும் அப்டித் தான் பாட்டு...இந்தப் பாடலில் இடையிடையில் ஆங்கில வார்த்தைகள் வருகின்றன..."என் வீட்டுல நா இருந்தேனே அவ வீட்டுல அவ இருந்தாலே love டார்ச்சல் பண்ண எனக்கு முடியல"என குமுறுகிறது போல பாடல் இருக்கிறது... அதிலும் CHINA போன் ஐ பத்தி கூட இதுல ஒரு வரி வருது "சீனா போன் ல சிக்னல் வரல" எனப் பாடுகிறார் சூப்பர் பாட்டு நீங்களும் கேட்டுப் பாருங்க....

3. ஏன் என்றால்

பாடியவர்கள் : ஹரிகரன் , விஷ்ணுப்ரியா , மாளவிகா மனோஜ்
பாடலாசிரியர்: மதன் கார்கி ( இவர் இந்தப் படத்தில் dialogue எல்லாம் எழுதியிருக்கிறார் )

இந்தப் படத்தில் இருக்கிற ஒரு மெலடி பாடலென்றால் அது இதுதாங்க..  ஹரிஹரன் தான் குரலில் இனிமையாகப் பாடியிருக்கிறார்..
காதலியின் பிறந்தநாளுக்கு காதலன் என்ன செய்வான் என இப் பாடல் கூறுகிறது.

உலகப்பூக்களின் வாசம் உனக்கு சிறைப் பிடிப்பேன் உலர்ந்த மேகத்தைக் கொண்டு நிலவின் கறை துடைப்பேன் ஏன் என்றால் உன் பிறந்தநாள்"

என romantic ஆக பாடலை எழுதியிருக்கிறார் மதன். நீங்களும் உங்கள் காதலிக்கு இந்தப் பாடலை சமர்ப்பிப்பீர்கள்.. பாடலைக் கேட்டுப்பாருங்கள்.....

4. நீ எங்க போனாலும் (Prayer Song)

பாடியவர் : நரேஷ் ஐயர்
பாடலாசிரியர் : மதன் கார்கி

பாடல் ஏற்கனவே 12ஆம் திகதி youtube ல் வெளியாகி 1 லட்சத்துக்கும் மேல் views பெற்றுள்ளது இப் பாடல். 

காதலி ஏமாற்றி விட்டுப் போனால் அவளைத் திட்டாமல் அவளுக்காகப் pray பண்ணுங்க என தொடங்கும் இந்தப் பாடல் 

காதலிக்கு எல்லாம் கேட்டதா நடக்கனும்னு pray பண்றாரு..

சூப்பர் வரிகள்... கண்டிப்பா இந்தப் பாட்டு நிச்சயம் "காசு பணம் துட்டு மணி" பாடல் மாதிரி ஹிட் ஆகும்.. நிச்சயம் இக்கால மக்கள் மனதில் நீங்காத இடம் பெரும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

பாட்டு எல்லாம் சூப்பர் நீங்களும் கேட்டுட்டு சூப்பர் என்று தான் சொல்வீர்கள்.. 

அவளவு சிறந்த பாடல்களாக உள்ளது...
Director Balu

இந்தப் படப் பாடல்களிற்கு எனது rating 4.5 / 5 ஏன் என்றால் இது அறிமுக இசையமைப்பாளருக்கு கிடைக்க வேண்டிய ஒரு மரியாதை...

இனி வரும் காலங்களில் இவர் தனது பாடல்களை சிறப்பாக வழங்க வாழ்த்துக்கள்..

படம் வெற்றியடைய எமது தளத்தின் சிறப்பு வாழ்த்துக்கள்....!!

Review பிடித்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்...

டுவிட்டர் கணக்கை delete செய்ய..

டுவிட்டர் என்பது இப்போது பல மில்லியன் user களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவும் Facebook போல பிரபல்யமான சமூக வலைத்தளமாகும்.


ஏற்கனவே என் தளத்தில் Facebook கணக்கை எப்படி deactivate செய்வது நிரந்தரமாக delete செய்வது எப்படி எனப் பார்த்துவிட்டோம்.
அப்படிப் பார்க்கத் தவறியவர்கள் இங்கே அழுத்தவும்

சரி நாம் இந்தப் பதிவிற்கு வரலாம்...

deactivate செய்ய....

முதலில் படத்தில் காட்டப்பட்டவாறு Setting ற்கு செல்லவும்


பின்னர் அதில் click செய்த பின் mouse ஐ scroll down செய்து கீழே போனால்
"Deactivate My Account" 
என இருக்கும்... படத்தைப் பார்க்கவும்

அப்படி அழுத்திய பின்னர் படத்தில் உள்ளவாறு தோன்றும்..


பின்னர் "Deactivate" என்பதை அழுத்தவும்...


குறிப்பு :  நீங்கள் "Deactivate"  அழுத்தியதன் பின் 3௦ நாட்களுக்குள் sign in செய்தால் உங்கள் கணக்கை நீங்கள் திருப்பி பெற முடியும். இல்லையென்றால் உங்கள் கணக்கு "Delete" ஆகிவிடும்.


இதையும் சும்மா உங்களுக்குத் தெரியட்டும்னு தான் எழுதினேன்.. பிடித்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்...

உங்கள் கருத்துக்களைக் கீழுள்ள கருத்துப் பெட்டியில் பகிருங்கள்

நன்றி
parathan

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

Google+ ல் உங்கள் Identity Card ஐ ஒன்லைன் மூலம் உருவாக்க - Just for Fun

Google+ என்பது இப்போது பிரசித்தியடைந்து வரும் ஒரு சமூகவளைத்தளம். இதில் உங்கள் கூகிள்+ கணக்கை அடிப்படையாகக் கொண்டு உங்கள் Identity Card ஐ create செய்து மகிழ்வடையலாம். அப்படி மகிழ்வடைய கீழுள்ள வழியைப் பின்பற்றவும்..


இந்தத் தளத்திற்கு செல்லவும்


இதில் உங்கள் கூகிள்+  கணக்கு பற்றி எல்லாம் type செய்து விட்டு.. 
Generate

ஐ click செய்தால் உங்கள் ID download ஆகும்.

try பண்ணி பாருங்க...... 


நன்றி
என்றும் உங்கள் அன்பு பரதன்.. :)

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

Engineering கற்கும் மாணவர்களுக்குப் பயனுள்ள இணையதளங்கள்

Engineering என்பது science அல்ல. பொதுவாகவே engineer ஆக உள்ளவர்கள் விஞ்ஞானம் அவளவு செய்யமாட்டார்களாம் என ஒரு ஆய்வு கூறுகிறது. விஞ்ஞானம் என்பது சுற்றாடலை அறிதல் போன்றனவாகும்.

Engineering என்பது ஒன்றை செயற்கையாக உருவாக்கல். ஒரு engineer க்கு மட்டும் தான் தெரியும் இப்போது என்ன செய்வது எப்படி என... எனவே இன்று நான் Engineering கற்கும் மாணவர்களுக்காக பயனுள்ள சில இணையத்தளங்களை இருக்கின்றன. அவற்றை இன்று உங்களுக்குக் காட்டுகிறேன்...


  1. Discover Engineering
  2. Engineering.com
  3. ManufacturingIsCool.com
  4. Designsquad
  5. FuturesInEngineering.com
  6. TryEngineering.org
  7. Sciencedirect.com
  8. HowStuffWorks.com

  9. Google Books
  10. TechnologyStudent.com
  11. Efunda.com
  12. MathGv.com
  13. ScienceBlogs.com
  14. Khanacademy.org
  15. Odesk.com
இவற்றை பார்த்து பயனடையுங்கள்..

இந்தத் தகவலை உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

மென்பொருள்கள் எதுவுமின்றி "Administrator Password"ஐ delete செய்ய....

பொதுவாக நாம் வேறு ஆட்களிடமிருந்து எமது கணணியைப் பாதுகாக்க administrator password போட்டு வைத்திருப்போம். அப்படி போட்டுவைத்துவிட்டு மறந்துவிட்டோம் என்றால் என்ன செய்வது..?? இதற்கு ஒரு வழி உள்ளது...


எப்படி செய்வது என வரிசையாகப் பாப்போம்

முக்கிய குறிப்பு: இவ்வாறு செய்வதற்கு உங்கள் harddisk "FAT KIND" ஆக இருத்தல் வேண்டும்..!!

சரி பார்ப்போம்...


  • உங்கள் கணனியின் hard disk ஐ முதலில் உங்கள் கணனியிலிருந்து வெளியில் எடுத்து வேறொருவரின் கணனியில் இடவும்

  • அப்படி எடுக்கும் போது முக்கியமாக உங்கள் கணனியின் hard disk ஐ secondary hard disk ஆக இடவும் ( primary hard disk ஆக boot செய்ய வேண்டாம்)

  • பின்னர் open செய்யுங்கள் செய்த பின் உங்கள் hard disk ன் patrician க்குள் செல்லுங்கள்...  அதில்         windows->system32->config என்று செல்லவும் அங்கு SAM.exe and SAM.log  என்பவற்றை delete செய்யவும்..
அப்புறம் உங்க hard disk ஐ கழட்டி உங்க கணனியில் போடுங்க... இப்போ password கேக்காது...

பதிவு உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து உதவுங்கள்

புதன், 28 ஆகஸ்ட், 2013

உங்கள் facebook கணக்கை நிரந்தரமாக delete செய்ய...

Facebook என்பது பல மில்லியன் மக்களால் பாவிக்கப்படுகிறது. பல பேர் இதில் இருந்தால் தங்கள் நேரம் வீணாகிறது எனக் கூறி deactivate செய்வார்கள். அப்படி செய்தால் நீங்கள் மறுபடியும் login செய்யும் போது உங்கள் கணக்கு மீண்டும் இணைக்கப்படும்.



Deactivate செய்ய...

                                                     இங்கு செல்லவும்



இதில் நீங்கள் ஏன் deactivate செய்யப்போகிறீர்கள் என காரணம் கொடுத்து... confirm பண்ணினால் சரி..

இப்படி செய்தால் உங்கள் கணக்கு அழிக்கப்படாது..!!
 மறுபடியும் log in செய்தால் active ஆகும்.

நிரந்தரமாக Delete செய்ய...

இத நீங்க செய்தீர்களாக இருந்தால் உங்கள் facebook கணக்கிலுள்ள படங்கள்,நண்பர்கள் , status , அனுப்பிய message என்பன நிரந்தரமாக அழியும்



எனக்கு தெரியும் நீங்க யாரும் Permanent ஆக delete செய்ய மாடீங்கன்னு....  :p

எதுக்கும் சும்மா தெரிஞ்சு வச்சுகங்களேன்...!!!

இந்த தகவல் உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து உதவுங்கள்....

இந்தப் பதிவை ஆங்கிலத்தில் படிக்க...

உங்கள் கணனியிலிருக்கும் Applicationகளுக்கு கடவுச்சொல் போடுவது எப்படி.??இதோ இப்படி....

நீங்கள் கணனியில் பல சாப்ட்வேர்,அப்ளிகேசன் , போல்டர் என பல பைல்களை நிறுவி வைத்திருப்பீர்கள். அப்படி நீங்கள் வைத்திருக்கும் அப்ளிகேசன்களை சில வேளைகளில் உங்கள் கணணியைப் பாவிக்கும் நண்பர்கள் உறவினர்கள் யாராவது எடுத்துப் பாவிப்பார்கள்.


அப்படி பாவிப்பவர்களிடமிருந்து பாதுகாக்க administrator password போட்டு வைத்திருப்பார்கள் . அதை விட அவர்கள் எமது குறிப்பிட்ட application களை
மட்டும் பாவிக்கமுடியாத வண்ணம்  கடவுச்சொல் இட்டு பாவிக்கலாம்...அப்படிப் பாவிக்க உங்களுக்கு விருப்பம் என்றால் இதோ நான் தரும் வழிகளைப் பின்பற்றி செல்லுங்கள்

  • முதலில் Password Door எனப்படும் software ஐ உங்கள் கணனியில் install செய்யுங்கள்... [Download: 594.85 KB]


  • download ஆகிய பின் install செய்ய ஆரம்பியுங்கள்... அப்படி செய்து கொண்டு இருக்கும் போது...!! 
கீழ் காணப்படுகின்ற படம் போல வரும்... 


அப்படி வரும் போது "Enter Admin Password" என்ற இடத்தில் நீங்கள் உங்கள் application க்கு எந்த password போட நினைக்கின்றீர்களோ... அதை type செய்யுங்கள்...

அப்படியே செய்து கொண்டு போகும் போது இவ்வாறு ஒரு window தோன்றும்


அந்த இடத்தில் நீங்கள் முதல் இட்ட Admin Password type செய்து ok கொடுங்கள்..


இனி படத்தில் காட்டப்பட்டவாறு install செய்யவும்

பின்னர் கீழ் காட்டப்பட்டவாறு உங்கள் கணனியிலுள்ள application
list காணப்படும் . அவற்றில் எதற்கு நீங்கள் Password போட நினைகிறீர்களோ..!! அந்த app ஐ click செய்து Protect ஐ click செய்யவும்..

அவளவு தான்...!! உங்க app இப்போ safe.. உங்களைத் தவிர எவராலையும் open பண்ணவே முடியாது.......!!


ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம் "Password Door"applicationUninstall செய்து password போடப்பட்ட app ஐ யாராவது use பண்ணலாம் என... அதுதான் முடியாது Uninstall பண்ணும் போது அது "Admin Password" கேட்கும்..



பதிவு பிடித்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து உதவுங்கள்..

நன்றி...

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

Windows 8 அனுபவத்தை Windows 7ல் பெறுவது எப்படி..?? இதோ இப்படி..

இன்றைய பதிவு Windows 8 அனுபவத்தை Windows 7ல் பெறுவது எப்படி..?? என்பதேயாகும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் Windows 8 UX Pack 5.௦ வை download செய்துகொண்டால் சரி. இது வெறும் 19.5 mb capacity மட்டுமே..!! இதை download செய்ய


இந்தத் தளத்திற்குச் செல்லவும்

download செய்த பின்

கீழ் காணப்பட்டவாறு முறையில் செல்லுங்கள்...

install செய்யப்பட்ட folderல் double click செய்து open செய்தால் கீழ் கானப்பட்டவாறு காணப்படும்.



அதன் பின் install ஐ click செய்தால் சரி

இப்போது உங்கள் கணணியை reboot செய்யுங்கள்.

ஏதாவது பிரச்சனை என்றால் கீழே comment செய்யுங்கள்.. 

பதிவு உதவியாக இருந்தால் நண்பர்களோடு பகிருங்கள்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

உங்கள் Antivirus: Fake ஆனதா Real ஆனதா எனத் தெரிந்துகொள்வதற்கு

நாம பொதுவா பல antivirus களை கணனிகளில் நிருவிவைத்திருப்போம். நாம் நினைப்போம் அது வைரஸ் எல்லாத்தையும் சும்மா பிச்சு அளிக்குதுன்னு... நாமளும் சந்தோஷமா இருப்போம். ஒரு நாள் அது தன்னோட வேலையக் காட்டிவிட்டிடும்... உங்க computerஅயே சில வேளை வேலை செய்ய விடாது அப்புறம் திருப்ப os போடணும்.


சரி உங்க Antivirus real ஆ Fake ஆன்னு பாக்றது எப்படின்னு பார்ப்போம்.

முதலில் Notebook ஐ open செய்யுங்கள்




பின்னர் இந்த code ஐ உங்கள் notepadல் copy செய்யுங்க

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*



பின்னர் save செய்யும்போது parathan.vbs என save செய்யுங்கள்


அப்படி save செய்யும் போது warning வந்தால் 


கவலைப் படாதீங்க.. உங்க antivirus real software..

அப்படி save செய்யும் போது save செய்ய allow செய்தால் ....
உங்கள் software ஐ மாற்றிக்கொள்ளுங்கள்...அட உங்க software fake.!!

வேற antivirus ஐ மாத்துங்க....

ஏதாவது பிரச்சனை என்றால் கீழே உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்...!!!

பதிவு உதவியானதாக இருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து உதவுங்கள்.

Mp3யை cut செய்ய இலகுவான மென்பொருள்....!!

நாம் எமது பொழுதுபோக்காகப் பாடல்கள் கேட்பதை வைத்திருப்போம். அதைவிட புதிதாக வரும் பாடல்களை எமது கைப்பேசியின் ringtone ஆகவும் வைப்போம். அப்படி வைக்க அந்தப் பாட்டில் வரும் குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியை cut செய்து ringtone ஆக select செய்வோம். அப்படி cut செய்ய ஒரு mp3 cutter தேவை தானே..!! அதை இலகுவாக cut செய்ய ஒரு மென்பொருள் உள்ளது..


அதன் பெயர் Mp3 sound cutter

அதை தரவிறக்க இங்கே அழுத்தவும்

இவை Keygen-வுடன் தரப்படுகிறது .

தரவிறக்கிய பின் எப்படி இயக்குவது என படங்கள் மூலம் பாப்போம்.......



முதலில் நாம் வெட்ட வேன்டிய பாடலை Open செய்யவும். கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .


அதன் பின்பு அந்த பாடலை பாடவிடவும். கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .

நாம் வெட்ட வேன்டிய பாடல் வரி வாரும் போது மேல் நோக்கி உள்ள கை படத்தினை அமுக்கவும்.கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .


இதே போன்று பாடல் வரி முடியும் போது கிழ் நோக்கி உள்ள கை படத்தினை அமுக்கவும்.கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .



கடைசியாக நாம் வெட்டிய பாடல் வாரினை Save செய்ய கடேசி பட்டனை அமுக்கவும் .கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .



download செய்வதில் எதாவது பிரச்சனை என்றால் கீழுள்ள comment box ல் பதியவும்....!!!



நன்றி..

பதிவு உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்...


எனது முந்தய பதிவு : 

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை block செய்வது எப்படி??

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை block செய்வது எப்படி??

பொதுவாக நாம் மின்னஞ்சலை open செய்யும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம். அது நம் காலைச் சுற்றிய பாம்பாக எப்போதும் இன்பாக்ஸ்ல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட mail களை எப்படி நிறுத்துவது என்பது பற்றிப் பாப்போம்...


Gmail ல் செயற்படுத்த
1. உங்கள் account உள் செல்லவும்

2. உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள setting ஐ select செய்யவும்

3. Settings க்கு கீழே, Filters என்பதை click செய்யவும்

4. நீங்கள் இப்போது “Create a new filter“ எனப் படும் option ஐ காண்பீர்கள்.., அதைக் click செய்யுங்கள்

5. இப்போது from என இருக்கும் இடத்தில் உங்களுக்கு தேவையில்லாது வரும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்.

உதாரணமாக parathanlive123@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் parathanlive123@gmail.com என டைப் செஞ்ச வேண்டும் இதே ஒரு தளத்தில் இருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களை முடக்க *@parathanlive.com என டைப் செய்யவும்.

6. இப்போது அடுத்த step ல் Delete it என்பத click செய்வதன் மூலம் e-mail கள் அனைத்தும் trash ற்கு சென்று விடும். அந்த e-mailகளைத்திரும்பப் பெறநீங்கள் செய்யவேண்டியது "filter" என நீங்கள் create செய்ததை delete செய்தால் சரி.

Yahoo வில் செய்ய

1.உங்கள் கணக்கினுள் உள் நுழையுங்கள்

2. உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்

3.அதில் More options ஐ select செய்யுங்கள்

4. வலது பக்கத்திலுள்ளதில் Filters என்பதை select செய்து அதில் create or edit filters என்பதை அழுத்துங்கள்

5. இப்போது add என்பதை அழுத்துங்கள்

6. அடுத்ததில் உங்கள் filter க்கு ஒரு பெயரைக் கொடுத்து விட்டு, from என்ற இடத்தில் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்யுங்கள்

உதாரணமாக parathanlive123@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் parathanlive123@gmail.com என டைப் செஞ்ச வேண்டும் இதே ஒரு தளத்தில் இருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களை முடக்க *@parathanlive.com என டைப் செய்யவும்.

7. பின்னர் Move the message to : Trash என அழுத்தி save செய்து கொள்ளுங்கள்.

Hotmail
1.உங்கள் கணக்கினுள் உள் நுழையுங்கள்

2. உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள option ஐ select செய்யவும்

3.அதில் More options ஐ select செய்யுங்கள்

4. பின்னர் Safe and blocked senders என்பதை அழுத்தி அதன் கீழ் Junk e-mail என்பதை அழுத்துங்கள்

5. இப்போது Blocked senders என்பதை click செய்யுங்கள்

6. blocked e-mail address or domain என்ற fieldல் நீங்கள் block செய்ய விரும்பும் மின்னஞ்சல் முகவரியை type செய்து save செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக parathanlive123@gmail.com இலிருந்து வரும் மின்னஞ்சல்களை முடக்கவேண்டும் என்றால் parathanlive123@gmail.com என டைப் செஞ்ச வேண்டும் இதே ஒரு தளத்தில் இருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களை முடக்க *@parathanlive.com என டைப் செய்யவும்.

அவளவு தான்...

பதிவு உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களோடு மறக்காமல் பகிருங்கள்.

சந்தேகமிருப்பின் எனது e-mailற்கு message அனுப்புங்கள் : parathanlive123@gmail.com

எனது முந்தய பதிவு : 

பென்டிரைவிற்கு கடவுச்சொல் கொடுத்து பாவனை செய்வது எப்படி...???

சனி, 24 ஆகஸ்ட், 2013

பென்டிரைவிற்கு கடவுச்சொல் கொடுத்து பாவனை செய்வது எப்படி...???

நாம் எம்மிடமுள்ள தரவுகள் , தகவல்களை பல்வேறு முறையில் வெவ்வேறு removable-disk களில் save செய்து வைக்கிறோம். ஆனால் நாம் பொதுவாகப் பயன்படுத்துவது Pendrive ஆகும். அப்படி நாம் எம் pendriveல் இருக்கும் சில விடயங்களை சில பேர் எடுத்துவிடுவார்கள் என நீங்கள் நினைக்கலாம்.அப்படி நினைக்கும் போது அதற்கு என்ன செய்யலாம்??


பேசாம நீங்க அதுக்கு ஒரு கடவுச்சொல்லை போடுங்கள். அதைப் போடுவதற்காக இரு மென்பொருள் உளது அதன் பெயர் Rohos Mini. இந்த மென்பொருளைத் தரவிறக்க இந்த இணையதளத்திட்குச் சென்று download செய்யுங்கள்...




இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.

படம் 1 யை பார்க்கவும்.
படம்-1


அதில் Setup USB key என்பதனை click செய்யவும்.

Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive

அளவு தெரியும்.படம் 2 யை பார்க்கவும்.


படம்-2
அதில் Change என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்

Disksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.

பட்ம் 3 யை பார்க்கவும்.



படம்-3



பிறகு ok செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை

click செய்யவும்.படம் 4 யை பார்க்கவும்.




படம்-4


Performing operation என்ற செய்தி screenல் தோன்றும்.

படம் 5 யை பார்க்கவும்.




படம்-5
பின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி

திரையில் தோன்றும்.படம் 6 யை பார்க்கவும்.



படம்-6

பின் Rohos Icon யை click செய்து, வரும் windowல்

Conect disk என்பதனை click செய்யவும்.படம் 7 யை பார்க்கவும்.

படம்-7
Connectdisk என்பதை கிளிக் செய்தவுடன் வ்ரும் விண்டோவில்

Password யை கொடுத்து. Pendrive யை Open செய்ய முடியும்.

படம் 8 யை பார்க்கவும்.
படம்-8
Pendrive யை விட்டு வெளியே வரும் போது.

Rohos Icon யை கிளிக் செய்து வரும் விண்டோவில்

Tools என்பதனைகிளிக் செய்யவும்.படம் 9 யை பார்க்கவும்.



படம்-9
அதில் Disconnect என்பதை கிளிக் செய்து விட்டு வெளியேறவும்.

படம் 10 யை பார்க்கவும்.

படம்-10



இனி Pendrive க்கும் Password கொடுத்து பயன்படுத்த முடியும்.




அவளவு தான்...

பதிவு உதவியானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் share செய்யுங்கள்..!!
படங்கள் உதவி : தமிழ் கணணி டிப்ஸ்

உலகிலேயே மிகச் சிறிய restaurant....!! (படங்கள் இணைப்பு)

உலகிலேயே மிகச் சிறிய restaurant என ஒன்றை இத்தாலியில் நிறுவியுள்ளார்கள். அதன் பெயர் "Solo Per Due அல்லது Just for Two". இங்கு 1 மேசை தான் உள்ளது அதுவும் 2 பேருக்கு மட்டும் தான் இடமிருக்கும். இதற்குக் காரணம் வரும் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தவாம்.இங்கு முக்கியமாக வரும் காதலர்களைக் கவர்வதட்க்காகவும் தானாம்.


இத்தாலியில் இது தற்போது மிக முக்கியமான இடமாக மாறுகிறதாம். இரண்டு பேருக்குரிய சிறு அறைகள் மட்டுமே இருக்கிறதாம்.

சரி இந்த restaurant உடைய படங்கள் சிலவற்றைப் பாப்போம்......









எனக்கு தெரிஞ்ச English மூளைய வச்சு மொழிபெயர்த்தேன்...

இது தான் அந்த restaurant
ன் இணையத்தளம் சென்று பாருங்கள்