இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 ஆகஸ்ட், 2013

Corrupt ஆன File களை சரி செய்வதற்க்கான மென்பொருள்

உங்கள் computer ல் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் சில files சில வேளைகளில் திடீர்ப் பிரச்சினையால் பளுதடயவோ - சேதமடயவோ ஏற்படலாம்.. அதற்கு பின்வரும் காரணங்கள் மிக முக்கியமானவை..


1. Network interruption
2.Network Sharing ன் போது திடீர் என ஏற்படும் மின்தடை
3. அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்தல் (high power)
4. வைரஸ் பாதிப்பு (virus infection)

இது போன்ற காரணங்களால் உங்கள் file corrupt ஆகும். அப்படியானால் அந்த file ஐ மீண்டு அதே நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒரு software உள்ளது.அதன் பெயர் : பைல் ரிப்பேர் ( File Repair)


இம் மென்பொருளைப் பயன்படுத்தி என்னென்ன வகை கோப்புகளை ரிப்பேர் செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)

  • corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
  • corrupted Zip or RAR archives (.zip, .rar)
  • corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
  • corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
  • corrupted PDF documents (.pdf)
  • corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
  • corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
  • corrupted music (.mp3, .wav)


கீழ் காணப்படும் விதமாக நீங்கள் file ஐ open செய்யும் போது தோன்றினால் உங்கள் file corrupt ஆகிவிட்டது என அர்த்தம் அதையும் வாசித்துப் பாருங்க

  1. File is not in a recognizable format
  2. Unable to read file
  3. File cannot be accessed
  4. Application cannot open the type of file represented by filename
  5. Out of memory errors, or low system resources errors
இப்படி message வந்தால் உங்கள் file corrupt ஆகிவிட்டது என அர்த்தம்.அப்படியான file களை இந்த software மூலம் சரி செய்யலாம்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி: Download File Repair software


நன்றி.
பரதன்

0 comments:

கருத்துரையிடுக