இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

Facebook ற்கு நிகரான "நட்பு வளையம்" Social Network தமிழச்சியால் உருவாக்கம்

"நட்பு வளையம்" என facebook ற்கு நிகராக ஒரு தளம் பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் பெண்மணியால் உருவாக்கப்பட்டுள்ளது. இது தான் அந்தத் தளத்தின் முகவரி http://natpuvalayam.com/ .


Natpuvalayam.com's founder
இதுவும் facebook ஐ போலவே வலது பக்க மூலையில் Login செய்தலும் அதற்கு கீழ் sign up option இருக்கிறது. அருகில் உலகத்தின் படமும் கீழ் பக்கத்தில் நட்பு வளையத்தில் இருப்பவர்களின் படங்களும் காணப்படுகின்றன.

1 மாத Trial கடந்த மாதம் 7ஆம் திகதியிலிருந்து இன்று 6ஆம் திகதியிலிருந்து இடம்பெற்று இன்று தனது உத்தியோக பூர்வ சேவையை வழங்க தொடங்கியுள்ளது. இன்னும் குறிப்பிடத்தக்க விடயம் இந்த ஒரு மாத வெள்ளோட்டத்தினுள் த்தினுள் 15,000 உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள். இவர்கள் தமது aim ஆக உலகில் சிதறிக்கிடக்கும் தமிழ் அன்பர்களை இணைப்பதை கனவாகக் கொண்டு 4 வாருடங்களாக உருவாக்கியுள்ளார்கள் என தமது தளத்தில் இட்டுள்ளார்கள்.



எங்கே நட்பு வளையத்தை நீங்களும் உபயோகித்துப் பாருங்கள்.

தமிழன் எங்கிருந்தாலும் பெருமைதான்…

1 கருத்து: