பொதுவாக நாம் எடுத்த போட்டோவில் குறிப்பிட்ட ஒரு பகுதியை crop செய்தால் அது தரமான போட்டோவாக வராது.. அதற்காக மென்பொருள் ஒன்று உள்ளது. அதை நான் பாவித்து உள்ளேன். அதைத்தான் உங்களுடன் பகிரப் போகிறேன். பதிவுக்குப் போகலாம்.
இந்த மென்பொருளின் பெயர் SmillaEnlarger. இதை தரவிறக்க கீழ் உள்ள முகவரிக்குச் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி : SmillaEnlarger தரவிறக்கம்
பின்னர் நீங்கள் crop செய்த போட்டோ crop செய்யப் பட்டு வரும் .. பின்னர் உங்கள் போட்டோவை கணனியில் சேமிக்க Enlarge & Save இல் click செய்தால் உங்கள் போட்டோ save ஆகிவிடும்.
இந்த மென்பொருளின் பெயர் SmillaEnlarger. இதை தரவிறக்க கீழ் உள்ள முகவரிக்குச் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி : SmillaEnlarger தரவிறக்கம்
தரவிறக்கிய பின் அதை உங்கள் கணனியில் நிறுவ download செய்யப்பட்ட ZIP folder உள் சென்று SmillaEnlarger என்பதை click செய்து Extract செய்து கொள்ளுங்கள்.
பின் extract செய்யப்பட்ட folder உள் செல்லவும் அதில் SmillaEnlarger வை click செய்தால்
கீழ் காணக்கூடியவாறு ஓபன் ஆகும்.
பின் extract செய்யப்பட்ட folder உள் செல்லவும் அதில் SmillaEnlarger வை click செய்தால்
கீழ் காணக்கூடியவாறு ஓபன் ஆகும்.
பின் உங்களுக்கு விருப்பமான போட்டோவை தெரிந்தெடுக்க File>Open என click செய்து நீங்கள் விரும்பும் போட்டோவை click செய்யுங்கள்
பின் உங்களுக்கு விருப்பமான போட்டோவை தெரிந்தெடுக்க File>Open என click செய்து நீங்கள் விரும்பும் போட்டோவை click செய்யுங்கள்
அப்படி செய்தால் கீழ் காட்டப்பட்டவாறு வரும்.. (இது எனது போட்டோ முதல் முதல net ல போடுறேங்க)
பின்னர் உங்களுக்கு விரும்பியவாறு crop செய்யுங்கள் (படத்தில் காட்டப்பட்டவாறு...........
You Can also adjust the cropping format in the bottom
பின்னர் Preview என்பதில் கிளிக் செய்யவும்
அவளவுதான்.........!!!!!!!!
பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்
Parathan
0 comments:
கருத்துரையிடுக