இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

Start-Up Sound ஐ Windows 7ல் Disable செய்ய....

நாம் windows 7 ஐ open செய்யும் போது desktopஉள் செல்லும் போது ஓர் sound வரும்.. அந்த sound சில பேருக்குப் பிடிக்காது.. ஏன் எனக்கே பிடிக்காது.. அப்படிஎன்றால் அதை எப்படி நீக்குவது என இன்று பாப்போம்.....

முதலாவதாக Start menu விற்கு சென்று Control Panel ஐ select செய்யவும்...

அதில் sound option ஐ click செய்யவும்.......



அப்படிக் click செய்த பின் ஓர் pop-up விண்டோ open ஆகும்..

கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.........


அதில் "sound" option ஐ click செய்யுன்கள்......

மிகுதியைக் கீழுள்ள படத்தைப் பாருங்கள்...



அதில் "Play windows Start up Sound" ஐ uncheck செய்து apply பொத்தானை அழுத்துங்கள்.

அவளவுதான்.....................

4 கருத்துகள்: