இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 அக்டோபர், 2013

HTML கற்போம் பகுதி - 5

வணக்கம் நண்பர்களே...!! மறுபடியும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த ஒருவாரமாக HTML கற்போம் என்ற பதிவு எழுதுகிறேன். இப்போது 5ஆம் பாகத்தை எழுதுகிறேன். மேலும் இதன் பதிவின் தொடர்சிகளைப் பெற இங்கே அழுத்தவும்...

சரி இன்று நாம் link களை HTML பயன்படுத்தி எப்படி செய்வது எனப்பார்ப்போம்.

<a href="http://www.parathan20.blogspot.com/">Here is a link to Parathan blog</a>

இதில் <a> எனும் tag பொதுவாக நாம் link கொடுபதட்க்கு பாவிக்கும் tag.

 href என்பது நாம் எந்தத் தளத்திற்கு link கொடுக்கப்போகிறோமோ அதன் URLஐ கொடுக்க வேண்டும்.

மேலுள்ளவாறு code type செய்தால் வருவிளைவு எப்படி இருக்குமெனப் பார்போம..

Here is a link to Parathan blog

எப்படிப் பார்த்தீர்களா......??

சரி அடுத்து இன்னும் சிலவற்றைப்பார்போம்...

எனது தளத்தில் தொழிநுட்ப செய்திகளை மட்டும் வாசிக்க .. எப்படி கொடுக்க வேண்டுமெனப் பார்ப்போமா..

<a href="http://www.parathan20.blogspot.com/search/label/தொழிநுட்பம்">Here is a link to Technology News</a>

இங்கு www.parathan20.blogspot.com/search/label/தொழிநுட்பம் என்பது என் தளத்தில் இருக்கும் தொழிநுட்ப செய்திகளை வாசிப்பதற்கான URL..

சரி இப்போது பாப்போம்...

Here is a link to Technology News


இந்த code பெரிதாக இருக்கிறது எனப் பயப்பட வேண்டாம்..

கீழுள்ள படம் போன்று link உடன் பந்தி அமைத்தால் நீங்கள் கொடுத்த link ல் கொடுத்தால் அதற்கேற்ற பந்திக்கு நேராக வாசிக்க இலகுவானதாக அமைய செய்வது எப்படி என்பதுதான் இந்த code...


<html>
 
 <head>
 </head>

 <body>

<p><a href="#heading2">Link to heading 2</a></p>
<p><a href="#Word Practice">Link to Word Practice</a></p>
<h1 id="heading2">heading 2</h1>
<p>Text text text text</p>

<h1 id="Word Practice">Word Practice</h1>
<p> On the Insert tab, the galleries include items that are designed to coordinate with the overall look of your document. You can use these galleries to insert tables, headers, footers, lists, cover pages, and other document building blocks. When you create pictures, charts, or diagrams, they also coordinate with your current document look.
To change the overall look of your document, choose new Theme elements on the Page Layout tab. To change the looks available in the Quick Style gallery, use the Change Current Quick Style Set command. Both the Themes gallery and the Quick Styles gallery provide reset commands so that you can always restore the look of your document to the original contained in your current template.
You can easily change the formatting of selected text in the document text by choosing a look for the selected text from the Quick Styles gallery on the Home tab. You can also format text directly by using the other controls on the Home tab. Most controls offer a choice of using the look from the current theme or using a format that you specify directly.
To change the overall look of your document, choose new Theme elements on the Page Layout tab. To change the looks available in the Quick Style gallery, use the Change Current Quick Style Set command. Both the Themes gallery and the Quick Styles gallery provide reset commands so that you can always restore the look of your document to the original contained in your current template. </p>

 </body>

</html>


இந்த code ஐ செய்து பார்த்தால் கீழுள்ள படம் போலத்தோன்றும்...

அதில் நீங்கள் "Word Practice" என்ற linkல் கிளிக் செய்தால் அந்த பந்திக்கு செல்லும்...


என்னங்க சரியா....??? புரிந்துகொள்ள ஏதாவது சிரமம் இருந்தால் கீழே comment செய்யுங்கள்...

நன்றி
பரதன்

10 கருத்துகள்:

  1. சிரமமில்லை... மேலும் தொடருங்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. சிரமமில்லை... மேலும் தொடருங்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி...!! தொடர்கிறேன்............!!! :)

    பதிலளிநீக்கு
  4. அருமை.. அருமை..தொடருங்கள் பரதன்.. இவ்வளவு எளிமையாக சொல்லிக்கொடுக்கிறீர்கள்... என்ன தெளிவு.. நீங்கள் ஒரு ஆசிரியரா?

    பதிலளிநீக்கு
  5. நன்றி பழனி அண்ணா..!! நான் எனக்கு விளங்கிய அளவில் பொதுவாக எழுதுகிறேன். இவளவு எளிதாக இருக்கிறது எனக் கூறும்போது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி..!! :)

    பதிலளிநீக்கு
  6. Interesting Articles. At your age We were useless guys, we worked and had party all the time. You should join the Yarl Hub in face book. Small suggestion you can also explain the difference how you can open the link with in the same browser or external browser.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. மாறன் அண்ணா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. நிச்சயமாக Yarl IT Hub பற்றிக் கேள்விப்பட்டேன். HTML ஐ பயன்படுத்தி ஒரு போட்டி வைக்கிறார்களாம். முயற்சி செய்தேன்... படிப்பில் கவனம் எடுப்பதால் முடியவில்லை... பாப்போம். உங்கள் கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...!!

    பதிலளிநீக்கு