இந்த வலைப்பதிவில் தேடு

பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 நவம்பர், 2020

கோரா (Quora) தளம் பாவிச்சிருக்கீங்களா?

வணக்கம் நண்பர்களே, பல நாள் இடைவெளிக்கு பின்னர் ஒரு அட்டன்டென்ஸ். கல்லூரி படிப்புகள் நிறைய வந்து சேர்ந்து ஒட்டுமொத்தமாக ஏறி சில நாட்கள் அப்படி இப்படி என்று கழிந்து போயிற்று. கொரோனா காலங்களிலும் வீட்டில் நின்று அதிக எடையும் போட்டு பல மாற்றம். பலர் எழுதுவது பற்றி பேசும் போது நானும் பல வருடங்கள் முன்னர்...

வியாழன், 9 ஏப்ரல், 2020

மஹாகவியின் "ஆறில் ஒரு பங்கு"

எல்லோரையும் கொரோனா காரணமாக தனித்திருக்க சொல்லிவிட்டதானால் வீட்டில் காலையில் எழுந்து, வழமையான வேலைகளை செய்துவிட்டு கல்லூரிப் பாடங்கள் படிப்பது, பாட்டுக் கேட்பது என்று முதல் 4 நாள்கள் சென்றன. "ஆறில் ஒரு பங்கு" எனத்...

வெள்ளி, 28 டிசம்பர், 2018

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடம்

வணக்கம் நண்பர்களே.. இன்றய தினம் நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு தகவலை உங்களோடு பகிர உள்ளேன், தனிமை சிலருக்கு இனிமை, சிலருக்கு கொடுமை. அப்படியாக தனிமை படுத்தப்படட ஒரு தீவு ஒன்று தெற்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அந்த தீவின் பெயர் "ட்ரிஸ்டன் த குன்ஹா". (Tristan da Cunha) தென் ஆப்பிரிக்காவின்,...

வியாழன், 26 டிசம்பர், 2013

நீங்கள் நித்திரையில் காணும் கனவுகளும், அவற்றின் உண்மைக் கருத்துகளும்

பலர் கனவு என்பது எமது அடிமனதில் இருந்து வருகின்ற ஒரு செய்தி எனக் கூறுகிறார்கள். நித்திரை செய்யும் போது எமது அடிமனது ஓர் புது உலகத்துக்குள் செல்வது போல இருக்கும்.. நாம் காணும் எந்தவொரு கனவாயினும் ஏதாவது ஒரு செய்தியை எமக்குக் கூறுவதாக "குறும் படம்" போல அமைந்திருக்கும். நாம் பல கனவுகளை எமது...

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

உலகில் வியக்கவைக்கு 10 நீர்வீழ்ச்சிகள்

இவ் உலகில் பல வியத்தகு தரைத்தோற்றங்கள் காணப்படுகிறது. அந்த வகையில் நீர்வீழ்ச்சி என்பது இயற்கை தரைத்தோற்றத்துள் அடங்குகிறது. உலகில் வியக்கவைக்கும் 1௦ நீர்வீழ்ச்சிகள் பற்றி ஒரு சிறு பார்வை பார்க்கலாம் என இப் பதிவை எழுதுகிறேன். 1.Iguazu...

சனி, 28 செப்டம்பர், 2013

சுவாச இயக்கம் மற்றும் பிராணாயாமம் - ஒரு மருத்துவ விளக்கம்

வெட்ட வெளியில் நம்மைச்சுற்றிலும் சூழ்ந்துள்ள காற்றில் வாயுக்கள் உள்ளன.இவற்றுள் 78 சதவீதன் Nitrogenம் 21 சதவீதம் பிராணவாயுவும் ௦.௦4 சதவீதம் கரியமில வாயுவும் மற்றும் ஆர்கன், நியான், ஹீலியம், கிரிப்டான்,கிஸீனான், hydrogen...

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டியவை

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்பமாட்டார்கள். இருந்தபோதிலும், அவர்களுடன் நேரடியாடவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு...

சனி, 7 செப்டம்பர், 2013

இன்றைய அரசியலில் கிட்டத்தட்ட காமெடியனாக சித்தரிக்கப்படும் விஜயகாந்தின் பரிணாம வளர்ச்சி...

நண்பர்கள் அனைவர்களுக்கும் ஒரு குறிப்பு. இந்தப் பதிவு Enaku chain Ahh. unaku Mothiram. என்ற முகநூல் மூலம் பெறப்பட்டது. இதை வாசித்த பின் எனக்கு நடிகர் விஜயகாந்தின் மீது சற்று மதிப்பு ஏற்பட்டது. அதை உங்களுடன் பகிரவே...

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

எம் மனதிற்கு உற்சாகமூட்டும் அப்துல் கலாமின் வார்த்தைகள்

எமக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி எவளவோ தெரிந்திருக்கிறோம். அவரையே எத்தனையோ பேர் ரோல்மாடல் ஆக வைத்து தமது வாழ்கையை நகர்த்துகிறார்கள். அவர் எத்தனையோ விதமான பல சிந்தனைகளைக் கூறியுள்ளார் குறிப்பாக இளைஞர்களுக்கு...

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வீதியில் விபத்துக்கள் ஏற்படக் காரணங்கள் - சமூகம் குறித்த முக்கிய பதிவு

நாம் வீதியில் பயணிக்கிறோம் அப்போது பல கோர விபத்துக்களையும் எம் கண் முன்னால் பார்க்கிறோம். இந்தப் பதிவை எழுத முக்கிய காரணம் சமீபகாலமாக பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவற்றைக் கருத்திற்க் கொண்டேயாகும். நாம் இப்போது...

சனி, 31 ஆகஸ்ட், 2013

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" இசை விமர்சனம்

விஜய் சேதுபதி , அஷ்வின்,சுவாதி ரெட்டி,நந்திதா, பசுபதி, சூரி, லிவிங்ஸ்டன் என நட்சத்திரப் பட்டாளம் நடிக்க கோகுல் எழுதி இயக்க v.s.ராஜ்குமார் தயாரிக்க புதுமுக இசையமைப்பாளர் சித்தார்த் விப்பின் இசையில் வெளிவர இருக்கும் திரைப்படம் "இதற்குத்தானே...

சனி, 24 ஆகஸ்ட், 2013

உலகிலேயே மிகச் சிறிய restaurant....!! (படங்கள் இணைப்பு)

உலகிலேயே மிகச் சிறிய restaurant என ஒன்றை இத்தாலியில் நிறுவியுள்ளார்கள். அதன் பெயர் "Solo Per Due அல்லது Just for Two". இங்கு 1 மேசை தான் உள்ளது அதுவும் 2 பேருக்கு மட்டும் தான் இடமிருக்கும். இதற்குக் காரணம் வரும் வாடிக்கையாளர்களை...

ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறு - (வாசித்துப் பாருங்கள்)

ஐன்ஸ்டைன் ஜெர்மனியில், வுர்ட்டெம்பர்க்(Württemberg) இலுள்ள உல்ம்( Ulm) என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையின பெயர் ஹேர்மன் ஐன்ஸ்டீன் (Hermann Einstein), தாயாரின் பெயர் போலின் கோச் (Pauline Koch). இவர்...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

நடிகர் சூர்யா பாட்டு பாடும் வீடியோ youtube ஐ கலக்க ஆரம்பித்து விட்டது.. (வீடியோ இணைப்பு)

நடிகர் சூர்யா தனது குரலில் முதன் முதலாக ஒரு பாடலைப் பாடும் வீடியோ நேற்று (23 ஆம் திகதியிலிருந்து) யூtube ஐ கலக்கி வருகிறது. 1 நாட்களுக்குள் 25ஆயிரம் views ஐ பெற்றிருக்கிறது. இதோ உங்கள் பார்வைக்...

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

Photography தினம்.. (ஒரு சிறு பார்வை) 19/08

Photography என்பதே ஒரு மிகச்சிறந்த கலை தான். பொதுவாக எல்லோருக்குமே photography மிகவும் பிடித்திருக்கும். பலர் அதில் நாட்டமும் கொண்டுள்ளார்கள். அவர்களுக்க்காக உருவாக்கப்பட்ட தினமே photography தினம். எனவே photography ல்...

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

விஜய் சேதுபதியின் “Pray Song” -யூடியூப்பை செமையா கலக்குது

இப்போது யூட்டுப்பில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் "இதற்காகத்தானே ஆசைபட்டாய் பாலகுமார" அதன் first look எ சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. இப்போது அதன் ஒரு பாடலான "Pray...

இன்று அனைத்துலக இடக்கையாளர் நாள் - August 13th

இடது கைப் பாவனை உடையவர்கள் எங்கள் மத்தியில் அரிதாகக் கருதப்பட்டாலும், உலகின் கணிசமான பிரபலங்கள் இடது கையர்களாக இருக்கிறார்கள். அந்த சாதனையாளர்கள் போல நீங்கள் அனைவரும் வளர்ந்து உயர இந்த தளத்தின் சார்பாக வாழ்த்துகிறேன்....

சனி, 10 ஆகஸ்ட், 2013

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் அமைக்கப்படுகின்றன??.. காரணம் இதோ!!

நாம் பொதுவாக எங்கு பார்த்தாலும் வட்ட வடிவிலான கிணறுகளைத் தான் அதிகமாகக் காண்கிறோம். இதை ஏன் வட்ட வடிவமாக அமைக்கிறார்கள் ?? ஏன் சதுரம் , செவ்வகத்தில் அமைத்தால் என்ன என உங்களுக்கு பல சிந்தனைகள் தோன்றியிருக்கும் அதற்கான...

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

Facebook ற்கு நிகரான "நட்பு வளையம்" Social Network தமிழச்சியால் உருவாக்கம்

"நட்பு வளையம்" என facebook ற்கு நிகராக ஒரு தளம் பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் பெண்மணியால் உருவாக்கப்பட்டுள்ளது. இது தான் அந்தத் தளத்தின் முகவரி http://natpuvalayam.com/...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

"சென்னையில் ஒரு நாள்" திரைப்படத்தின் உண்மைக் கதை (வாசிச்சுப் பாருங்க)

இந்தப் பதிவு முகநூலில் நான் எடுத்த ஒரு பதிவு உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். சரி வாசிச்சுப் பாருங்க ஓர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல்லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு... அந்த உண்மை சம்பவத்தில்...