ஆர்யா,ஜெய்,நயன்தார,நஸ்ரியா,சத்யராஜ்,சந்தானம் என நட்சத்திரப்பட்டாளமே நடிக்கும் படம் தான் "ராஜா ராணி" அட்லி குமார் எனும் புதிய இயக்குனர் இப் படத்தை இயக்க... ஸ்.சண்முகம், A.R.முருகதாஸ் ஆகியோர் தயாரிக்க இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகளை நா.முத்துக்குமார் , கானா பாலா , பா.விஜய் போன்றோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
ஒவ்வொரு பாடல்களாகப் பார்த்து விமர்சிப்போம்.....!!
1. அங்யாடே
பாடியவர் : ஷக்திஸ்ரீ கோபாலன்
பாடல் மெலடி மாதிரி இருக்கு. நல்ல tune. அதவிட பாடியவரின் குரல் பாடலுக்கு சிறப்பாக அழகு சேர்க்கிறது. ஷக்திஸ்ரீ கோபாலன் சிறப்பாகப் பாடியிருக்கின்றார். நிறைய musical instruments use பண்ணி இருகாரு மியூசிக் டைரக்டர். வரிகள் சூப்பர்.....
காதல் வயப்பட்ட பெண் பாடுவது போல அந்த வரிகள் அமைந்துள்ளன..
"அசந்தாப்புல அள்ளி புட்டானே அடிமனதில் அள்ளி புட்டானே நாம் பாட்டுல சுத்தி வந்தேனே நகம் கடிக்க கத்துதந்தானே....!!! "
ஒரு தடவ இந்த பாட்ட கேளுங்க... சூப்பர் feeling வரும்.....
2.சில்லென
பாடியவர்கள்: Alphonse , Alka
பாடல் tune speed ஆகவும் நன்றாகவும் பாடியிருக்கிறார்கள். முக்கியமாக இதை பாடியது சூப்பர் சிங்கர் புகழ் அல்கா அஜித் ஆவார்.
காதலிய பார்த்து பாடுற பாட்டாக இதன் பாடல் வரிகள் அமைந்துள்ளன.
3. இமையே இமையே

பாடியவர்கள்: G.V.பிரகாஷ் குமார் , ஷக்திஸ்ரீ கோபாலன்
தொடக்கமே பாடல் ஒரு மெல்லிய இசையோடி ஆரம்பிக்கிறது. பாடல் வரி சிறப்பாக உள்ளது.
"இமையே இமையே விலகும் இமையே விழியே விழியே பிரியும் விழியே"
காதல் கொண்ட இரு ஜோடி உருகிப் பாடும் பாடல் தான் இது... ( இது நான் கேட்ட இந்தப் பாடல் வரிகள் மூலம் தான் இப்படிக் கூறுகிறேன்.
4.ஒடேய் ஒடேய்
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் , சாஷா , Shalmali Kholgade
காதலர்களின் duet பாடலாக இது அமைந்திருக்கிறது.
காதல் வந்தா என்ன என்ன செய்யும்னு எல்லாம் இந்தப் பாடல் வரிகள் கூறுகிறது....
5. உன்னாலே
பாடியவர்கள் : வந்தனா ஸ்ரீநிவாசன்
காதலி ரொம்ப feeling ஓட பாடுற பாட்டு.. நல்ல வேகமான speed பாடல்.
"மொழியில்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் வருவாயா??... உன் தொழில் சாய்ந்து கொள்ள வருவேன்..."
என romantic ஆக பாடல் அமைந்துள்ளது. tune கூட சூப்பரா இருக்கு.

Atlee Director of "Raaja Raani" Movie |

-------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாடல் ஆல்பம் ற்கு 4/5
இன்னொரு பாடல் உள்ளது அந்தப் பாடல் "Hey baby" பாடல்.. இந்தப் பாடல் நான் இன்னும் கேட்கவில்லை...
அந்தப் பாடலை கேட்டுவிட்டு சீக்கிரத்தில் review செய்கிறேன்..

மிகவும் வருந்துகிறேன்.. மன்னித்துக் கொள்ளவும்.
சிறிது நேரத்தின் பின் வாசிக்கவும்..
இதுவரை நேரமும் பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி ... நன்றி
review : பரதன்
கீழே உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்...

0 comments:
கருத்துரையிடுக