இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

தேவையற்ற Software களை கணனியிலிருந்து நீக்குவதற்க்கு புதிய மென்பொருள்.. Just try this

தற்போதைய நாளில் கணனிப் பாவனைகள் அதிகரிக்க அதிகரிக்க புதிய புதிய மென்பொருள்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் சில மென்பொருள்களை நாம் பாவனை செய்ய மறந்து விடுகிறோம் அதாவது ஒரு முறை மட்டும் பாவித்து விட்டு பின் பாவிக்காமல் விடுவது.
சில மென்பொருள்கள் நமது கணணியை உளவு பார்பதட்காகவும் உருவாக்கப்படுகின்றன. இவை எமது கணனியின் வேகத்தையும் குறைகின்றன. இப்படிப்பட்ட தேவையற்ற மென்பொருள்களை நீக்குவதற்க்கு நாம் ஒவ்வொரு file ஆகச் சென்று delete செய்கிறோம் ஆனால் சில அளித்தாலும் அழியமுடியாதவை. எனவே இவற்றை அழிப்பதற்கு Soft Organizer என்று புதிதாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.இம்மென்பொருளானது ஏனைய மென்பொருட்களினை விடவும் இலகுவான பயனர் இடைமுகத்தினை கொண்டுள்ளதுடன், விரைவான செயற்பாட்டினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.

மேலும் கணனியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களையும் ஒரே பார்வையில் பார்க்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

தரவிறக்கச் சுட்டி

0 comments:

கருத்துரையிடுக