அதை நான் எனது கணனியில் நிறுவிப் பார்த்த பின் தான் இந்தப் பதிவை இடுகிறேன். இது 100% வேலை செய்யும்.
இதோ அந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
இவ் மென்பொருளை இணையத்தின் உதவியுடன் தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவுங்கள் பின்னர் programe ஐ open செய்து Drives ஐ select செய்து Read only ஐ click செய்து சோதனை செய்து கொள்ளவும், Error செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.
எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். Harddisk ஐ சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்
0 comments:
கருத்துரையிடுக