இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

Photography தினம்.. (ஒரு சிறு பார்வை) 19/08

Photography என்பதே ஒரு மிகச்சிறந்த கலை தான். பொதுவாக எல்லோருக்குமே photography மிகவும் பிடித்திருக்கும். பலர் அதில் நாட்டமும் கொண்டுள்ளார்கள். அவர்களுக்க்காக உருவாக்கப்பட்ட தினமே photography தினம். எனவே photography ல் interest உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு ;

இந்த நாள் எப்படி உருவானதென சுருக்கமாகப் பாப்போம்....

Joseph Nicèphore Nièpce and Louis Daguerre. என்பவர்களால் January 9, 1839 அன்று Daguerreotype, எனும் ஒருவகை a photographic processes develop செய்யப்பட்டது. இதனை கண்டுபிடிப்பை French அரசாங்கம் "A Gift Free to The world" என அழைத்தது.

பின் 1839 ஆம் ஆண்டு Calotype எனும் இன்னொரு வகை Photographic process, "William Fox Talbot " இனால் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே Photography உருவாக்கப்பட்ட ஆண்டு 1839.

சுமார் 17௦ வருடங்களுக்குப் பின் 2௦௦9 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதியை உலக Photography தினம் என அறிமுகம் செய்தது. முதன் முத்தலாக ஆஸ்திரேலியா நாட்டு 21 வயதுடைய photographer Korske என்பவரே இந்த தினத்தை ஆரம்பித்து வைத்தார்.

இது தான் photography தினத்தை ஆரம்பித்தவரின் இணையம் http://www.korske.com/

இது இவளவு தகவலும் தான் எனக்கு தெரியும்...

அதை உங்களுடன் பகிர்ந்தேன்... பதிவு பிடித்திருந்தால் share செய்து உதவுங்கள்...

நன்றி

0 comments:

கருத்துரையிடுக