இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

டுவிட்டர் கணக்கை நீங்கள் எப்போது ஆரம்பிதீர்கள் என அறிய வேண்டுமா??

சமூக வலைத்தளங்களில் இப்போது பல பில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது டுவிட்டர். நீங்களும் அதில் ஓர் பயனராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு உங்கள் டுவிட்டர் கணக்கு எப்போது,எந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது என ஞாபகம் இருக்காது.
சில வேளைகளில் தேவையும் இருக்காது.. ஆனால் தேவை இருப்பவர்களுக்கு இதோ\இந்த இணையதளத்தின் மூலம் சென்று பார்வையிடுங்கள்...

தளமுகவரி

இத்தளத்திற்கு சென்று டுவிட்டரின் பயனர் பெயரை தட்டச்சு செய்து GO என்பதனை அழுத்தினால் திகதி மற்றும் டுவிட்டர் கணக்கு உருவாக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் பூர்தியாகிவிட்டன (வயது) என்பதைக்கூட துல்லியமாக தரும்.

இதில் உங்கள் கணக்கினை மட்டுமல்லாது மற்றையவர்களினது கணக்கினைக் கூட பரீட்சித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி
உங்கள் நண்பன் பரதன்

0 comments:

கருத்துரையிடுக