இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

பேஸ்புக் Chatல் குறிப்பிட்ட Friendsக்கு மட்டும் Offline எனக் காட்ட...

Facebook இப்போது பல மில்லியன் பயனர்களால் பயன்பட்டு வருகிறது. பல தொலை தூரத்தில் இருக்கும் நண்பர்கள் அடிக்கடி தொலைபேசியில் உரையாட முடியாவிட்டாலும் Facebook ன் உதவியுடன் தினமும் கதைகிறார்கள். அதிலும் comment செய்து கதைப்பதை விட தனிப்பட்ட்ட chat மூலம் message அனுப்பி தகவல்களை பகிர்கிறார்கள்.
அப்படி chat செய்யும் போது இடையிடையே வேறு சிலரால் அடிக்கடி chat அனுப்பி கதைத்துக் கொண்டு இருக்கும் போது குழப்புவார்கள் எனவே அப்படிப்பட்டவர்களுக்கு நாம் Offline ல் இருப்பது போலவே காட்ட வேண்டும்.

தனி ஒருவரிற்கு Chat ஐ off செய்தல் எமக்கு தெரிந்த விடயம்



சரி இப்போது chat ஐ குறிப்பிட்ட சிலருக்கு (அதாவது ஒரு 5 , 6 பேருக்கு இல்லையென்றால் அதற்கு மேட்பட்டவர்களுக்கு) offline என எப்படி காட்டுவது எனப் பார்ப்போம்.

அதற்கு முதலில் நீங்கள் Offline எனக் காட்ட விரும்பும் நபர்களை ஒரு Group ல் இணைக்க வேண்டும்.


கீழுள்ள படத்தைப் பார்க்கவும்



பின்பு chat bar ன் கீழுள்ள Option ல் அழுத்தி Advance Setting ஐ click செய்தால் அதில் "Turn on Chat for all friends except.." என வரும் அதில் நீங்கள் create செய்த Group ன் பெயரை type செய்து save செய்து கொள்ளுங்கள்.

கீழுள்ள படத்தைப் பார்க்கவும்


அவளவு தான் நீங்கள் create செய்த Group ல் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் offline ல் இருப்பதை போலவே தோன்றும். 

நன்றி 
Photos by: thagavaltholinudpam
Article compiled by: Parathan
இன்னும் எனது புதிய பதிவுகளைப் பெற 
 Google+ 

0 comments:

கருத்துரையிடுக