இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 ஆகஸ்ட், 2013

உங்கள் facebook கணக்கை நிரந்தரமாக delete செய்ய...

Facebook என்பது பல மில்லியன் மக்களால் பாவிக்கப்படுகிறது. பல பேர் இதில் இருந்தால் தங்கள் நேரம் வீணாகிறது எனக் கூறி deactivate செய்வார்கள். அப்படி செய்தால் நீங்கள் மறுபடியும் login செய்யும் போது உங்கள் கணக்கு மீண்டும் இணைக்கப்படும்.



Deactivate செய்ய...

                                                     இங்கு செல்லவும்



இதில் நீங்கள் ஏன் deactivate செய்யப்போகிறீர்கள் என காரணம் கொடுத்து... confirm பண்ணினால் சரி..

இப்படி செய்தால் உங்கள் கணக்கு அழிக்கப்படாது..!!
 மறுபடியும் log in செய்தால் active ஆகும்.

நிரந்தரமாக Delete செய்ய...

இத நீங்க செய்தீர்களாக இருந்தால் உங்கள் facebook கணக்கிலுள்ள படங்கள்,நண்பர்கள் , status , அனுப்பிய message என்பன நிரந்தரமாக அழியும்



எனக்கு தெரியும் நீங்க யாரும் Permanent ஆக delete செய்ய மாடீங்கன்னு....  :p

எதுக்கும் சும்மா தெரிஞ்சு வச்சுகங்களேன்...!!!

இந்த தகவல் உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து உதவுங்கள்....

இந்தப் பதிவை ஆங்கிலத்தில் படிக்க...

0 comments:

கருத்துரையிடுக