உலகின் முதலாவது வரையியல் அடிப்படையிலான இணைய உலாவியான "மொசாயிக்" (Mosaic) என்ற இணைய உலவியை உருவாக்கியவர்களுள் மார்க் அன்டர்சன் ம் ஒருவர். இந்த இணைய உலவி 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலினோய் பல்கலைக்கழகத்தில் தனது கலைமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் நிலையில், சக நண்பர்களோடு சேர்ந்து இணைய உலாவியை மார்க் அண்டர்சன் உருவாக்கினார்.
இவர் தனது பட்டப்படிப்பை பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்ததன் பின்னர் , 1994 ஆம் ஆண்டு 'நெட்சஸ்கேப் கம்யுனி கேஷன்ஸ்' என்ற நிறுவனத்தை ஜிம்கிளார்க் என்ற நண்பர்களோடு சேர்ந்து தொடங்கி , குறித்த இணைய உலவியை 'Netscape Navigator' என்ற பெயரில் சாந்தப்படுத்தினார்.
இந்த இணைய உலாவிகளே, நவீன காலத்தின் தகவல் பரிமாற்றத்தின் உயிர்நாடியாகத் திகழ்கிறது. தகவல் பரிமாற்றத்தில் புரட்சியை ஏற்படுத்திய இணைய உலாவிகளின் பரிமாண வளர்ச்சி தொடர்ந்து வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
இன்றைய காலக்கட்டத்தில் கணனியில் வெறும் இணைய உலாவியை மட்டும் கொண்டேஅனைத்துக் கருமங்களையும் செய்துவிடக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

புதிய தகவலை அறிந்தேன்... நன்றி...
பதிலளிநீக்குசின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
பதிலளிநீக்கு(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி!!! நீங்கள் என் blogல் கருத்துத் தெரிவிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..
நீக்குtesting...(Comment Moderation)
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு