அந்த வகையில் இன்றைய இணைய ஜாம்பவான் Google ஆக இருக்கலாம் அல்லது சமூக வலைதள மன்னன் Facebook ஆக இருக்கலாம் அல்லது இது போன்று சேவைகளை வழங்கும் இலட்சக்கணக்கான ஏனைய இணைய தளங்களாக இருக்கலாம். இவைகளுள் ஏராளமானவை இலவசமாகவே தனது சேவையினை தனது பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
அப்படியென்றால் இவைகள் இலாபமீட்டுவது எவ்வாறு என்பதனை எளிமையான முறையில் அறிந்துகொள்ள உதவுகின்றது seerinteractive எனும் இணைய தளம்.
இலாபநோக்கமற்ற மற்றும் இலாபநோக்கமுடைய மிக முக்கியமான இணைய தளங்கள் இதில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்திற்கு பிரவேசிக்க கீழுள்ள இணைப்பில் செல்க.
http://goo.gl/XVm4kF
நன்றி.
News Thanks to : Thagaval Tholinudpam
0 comments:
கருத்துரையிடுக