இப்போது யூட்டுப்பில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் "இதற்காகத்தானே ஆசைபட்டாய் பாலகுமார" அதன் first look எ சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. இப்போது அதன் ஒரு பாடலான "Pray Song" பிரசித்தி அடைந்து வருகிறது. கீழே அதன் song உள்ளது கேட்டுப்பாருங்களேன்!!!
படத்தின் பாடல் வரிகள்:
ஏன்டா லவ் பண்ண பொண்ணு விட்டுட்டுப் போயிட்டா
அந்தப் பொண்ண வெறுப்பு ஏத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் PRAY பண்ணுங்கடா
அவ PARENTSக்காக PRAY பண்ணுங்க
ஏன், அவ புருஷன், புள்ளக்குட்டிங்களுக்கும் சேர்த்தே PRAY பண்ணுங்கடா... PRAY பண்ணுங்க...
ஏய் பொண்ணே உனக்காகத்தான்... தினம் PRAY பண்ணுவேன்...
ஓம் ஸ்வாகா, மாகா, உங்கக்கா மக்கா...
பொண்ணே உனக்காகத்தான் தினம் PRAY பண்ணுவேன்...
உன் செல்போனுல பேலன்ஸ் மறைஞ்சுடும்டி...
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நிறைஞ்சிடும்டி...
உன் ஏடிஎம் கார்ட் இரண்டும் தொலைஞ்சிடும்டி...
அது கிடைச்சாலும் PIN NUMBER மறந்திட PRAY பண்ணுவேன்...
நீ எங்கே போனாலும்... நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...
காலேஜ் பசங்கல்லாம் AUNTYன்னு அழைக்க வேண்டி PRAY பண்ணுவேன்...
DRAINAGE குழில நீ விழுந்து குளிக்க தோண்டி PRAY பண்ணுவேன்...
தூங்கப் போனா தூங்க முடியாமத்தான் கொசு புடுங்கிட PRAY பண்ணுவேன்...
அதையும் மீறி நீயும் தூங்கப் போனா, பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட PRAY பண்ணுவேன்...

உன் பெஸ்ட் FRIENDக்கு அழகான புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
வழுக்கைத் தலயோட உனக்கொரு புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துப் போட நான் சத்தியமா PRAY பண்ணுவேன்...
அந்தப் பத்தும் லவ் பண்ணாமலே என்னைப் போல மாப்பிள்ளைய நீயும் தேட PRAY பண்ணுவேன்...
நீ எங்கே போனாலும்... அங்கு PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...
நீ BIKEல போனா போலீஸ் நிறுத்தணும்டி...
நீ ஜாகிங் போனா நாய் துரத்துணும்டி...
உன் GIRL FRIENDS எல்லாம் பேயா மாறணும்டி...
உன் BOY FRIENDS எல்லாம் GAY-ஆ மாறத்தான் PRAY பண்ணுவேன்...

Share this with your friends!!!!

0 comments:
கருத்துரையிடுக