இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 அக்டோபர், 2013

கூகிள் ஐ பயன்படுத்தி Softwareகளின் Serial Keyஐ பெற..(100% உதவி)

நாம் பொதுவாக ஒரு மென்பொருளை install செய்துவிட்டு அதற்காக எவளவோ கஷ்டப்பட்டு serial key தேடினாலும் கிடைக்காது. அப்படிஎன்றால் என்ன செய்வது என தலையில் கைவைத்திருக்கும் நண்பர்களுக்கு என இந்தப் பதிவு எழுதியுள்ளேன்.

முதலில் Google க்கு செல்லுங்கள்.

சென்ற பின் "Serial Key தேட வேண்டிய மென்பொருளின் பெயரை" எழுதி அதனுடன் 94fbr என type செய்யுங்கள்.

அதாவது Nero மென்பொருளுக்கு serial key தேடப் போகோரீர்கள் எனில்

"Nero 94fbr"

என type செய்தால் கூகிள் தேடலில் குறைந்தது 5 option களுக்குள் நீங்கள் தேடிய மென்பொருளின் serial keyஐ நீங்கள் பெற முடியும்.


எதாவது பிரச்சினைகள் இருப்பின் கீழே comment boxல் குறிப்பிடுங்கள்.

பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து உதவுங்கள்.

2 கருத்துகள்:

  1. Thank you for the HTML Tutorials. It is worth reading and understanding in english. - kouwshigan from Colombo

    பதிலளிநீக்கு
  2. Thanks for your comment Kowshi. I'm just want to share my knowledge with world in my mother Tongue Tamil. So I'm doing those kind of article. Anyway thanks foe your comment :)

    பதிலளிநீக்கு