முக்கிய குறிப்பு உங்கள் கணணி slowவாக இருந்தால் தயவு செய்து இதை பரீட்சித்துவிட்டு நீக்கிவிடுங்கள் , இல்லேன்னா உங்க computer ஐ struck ஆக்கிடும். மத்தவங்க அத அப்படியே விடலாம்.. சரி அது எப்படின்னு பாப்போம்...
முதல்ல
- Download the Dream scene installer here எனப்படும் software ஐ download செய்யவும்
- பின்னர் Extract and run Install_Dreamscene_for_Windows_7.exe அது உங்கள் மொழியைத் தெரிவு செய்யச் சொல்லும்
- பின்னர் software automatic ஆக install ஆகிய பின் .wmv(Windows Audio/Video file) video
என்ற வீடியோ file ல் right click செய்து Set as Wallpaper என்பதை click செய்யுங்கள்.
அவளவு தான்..
குறிப்பு wallpaper ஆக நீங்க விடக்கூடிய வீடியோ file கள் அனைத்துமே .wmv(Windows Audio/Video file) video format களிலேயே இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் வீடியோவை convert செய்யுங்கள்
பதிவு உதவியாக இருந்தால் நண்பர்களோடு பகிருங்கள்.
0 comments:
கருத்துரையிடுக