பொதுவாக நாம் Microsoft Office என்றால் MS Word ஐ அதிகமாக பாவிப்போம். அதற்குப் பிறகு அனிமேசன் மற்றும் எழுத்துகளை அழகுபடுத்தி slide ஷோவவாக தயாரிக்க Power pointஐ தான் பாவிப்போம்.
அப்படிப்பட்ட Power pointல் நீங்கள் தயாரித்த slideshow project ஐ வீடியோவாக மாற்றிப் பார்க்க ஆசையா அதுதாங்க படம் தொடங்கும் போது எழுத்துகள் போகும்தானே அப்படி உருவாக்கி (எழுத்தோட்டம் மாதிரி ஒரு அளவுக்குத்தான் வரும்) youtube என்பவற்றில் இணைக்க விருப்பமாக இருந்தால் இந்த மென்பொருளை தரவிறக்குங்கள்.
Leawo PowerPoint to Video Free
இந்த மென்பொருள் PPT, POT, PPTX, PPS போன்ற format களுக்கு இந்த மென்பொருள் வீடியோவாக மாற்ற உதவும். இதில் இன்னொரு சிறப்பு உள்ளது நீங்கள் Audio இன்றி slide show தயாரித்தாலும் பின்னர் இந்த மென்பொருள் மூலம் ஆடியோவை upload செய்து வீடியோ தயாரித்து மகிழுங்கள்.
பதிவு சிறப்பாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
நன்றி
பரதன்...

0 comments:
கருத்துரையிடுக