வணக்கம் நண்பர்களே!! நான் இன்று windows 7 ஐ வைரஸ் பிரச்சினை காரணமாக மறுபடி install செய்துவிட்டு Google chrome ஐ டவுன்லோட் செய்து yahoo , gmail, facebook போன்ற தளங்களிட்கு சென்ற open செய்த போது Server security certificate is not valid என வந்தது. இப்படி எனக்கு வந்த பிரச்சினை பல பேருக்கும் வந்திருக்கும். எனவே இதை எப்படி சரி செய்வது என இன்று உங்களுக்குக் கூறுகிறேன்.
பொதுவாக இப்படி வரக் காரணம் உங்கள் கணனியில் திகதி,நேரம் பிழையாக இருப்பதே காரணம். இது போன்ற பிரச்சினையை மேலும் தொடராமல் இருக்க கீழுள்ள முறைகளின் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.
பொதுவாக இப்படி வரக் காரணம் உங்கள் கணனியில் திகதி,நேரம் பிழையாக இருப்பதே காரணம். இது போன்ற பிரச்சினையை மேலும் தொடராமல் இருக்க கீழுள்ள முறைகளின் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.
- control panel ஐ open செய்து அதில் Date and Time என்ற option ஐ கிளிக் செய்யுங்கள்.
- பின்னர் கீழுள்ளவாறு படம் தோன்றும் அதில் Internet time என்ற option ஐ கிளிக் செய்யுங்கள்.
இனி Update Now என்ற option ஐ கிளிக் செய்யுங்கள்
ஒரு ஏழு, எட்டு நிமிடங்களுக்குப் பிறகு
"The time has been successfully synchronized with time.windows.com on 07-07-2013 at 5:09PM.
என வரும் இனி உங்கள் கணனியின் நேரம் பிழையாக ஓடினாலும் இணையத்தை இணைக்கும் போது சரியான நேரம் காட்டும்...
பதிவை வாசித்த உங்களுக்கு நன்றி...!!
நன்றி
பரதன்
0 comments:
கருத்துரையிடுக