கடந்த பதிவான HTML கற்போம் - பகுதி 3 ல் பயிற்ச்சிகள் பெற்ற துணிவோடு இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.
இன்றைய பதிவில் வர்ணங்கள் மற்றும் links கள் கொடுப்பது எப்படி எனப் பாப்போம்...
<h2 style="background-color:#ff0000;">My friendship with HTML</h2>
#ff0000 இதைப் பார்த்து பயப்படாதீர்கள்... இது என்னவென்று பார்போம்... இந்த coding ஐ கொடுத்தால் இதன் வருவிளைவு எப்படி இருக்கும் எனப் பார்போம??
இதோ......
My friendship with HTML
இப்போ என்னனு தெரிந்ஜீச்சா...??
<h2 style="background-color:#ff0000;">My friendship with HTML</h2>
இங்கு h2 என்பது உப தலைப்பு அதற்கு அடுத்ததாக வரும் codingஐ பார்தீர்கள Background என..
அது நீங்கள் இப்போது எழுதுவது paper என்று வையுங்களேன் Background என்பது அந்த paper ன் நிறத்தை தீர்மானிக்கும்...
#ff0000 இது சிவப்பு நிறத்திற்கான coding ஆகும்...
பின்னர் h2 ஐ > இந்த tag மூலம் மூடி எழுதவேண்டிய எழுத்துகளை எழுதி </h2> என்பதை கொடுத்தால் சரி...
இப்போது புரிந்தது தானே....!!
அடுத்து....
<html>
<head>
</head>
<body style="background-color:#ff0000;">
</body>
</html>
இது எப்படி வரும் என தெரிகிறதா...??
நல்லா பாருங்க <body என்ற tagற்கு உள்ளே background என்ற எழுத்திற்கு ஒரு நிறத்தின் coding போடப்பட்டிருக்கிறது...
அப்படியானால் உங்களுக்கு முழு இடமும் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும்..
ஏன் என்றால் #ff0000 இந்த code சிவப்பு நிறத்திற்கான code ஆகும்...
இதன் வருவிளைவு இதோ...
இதை உங்கள் கணனியில் Notepadஐ open செய்து செய்து பாருங்கள்... அப்போது தெரியும்...
நீங்கள் கேட்கலாம் இப்படித்தான் bacground போட வேண்டுமா என..
இப்படியும் போடலாம்...
<body style="background-color: red;">
இப்படி coding போட்டாலும் அதே சிவப்பு நிறம் தான் வரும்...
சற்று குழப்புவதுபோல் இருந்தால் உங்கள் கணணியிலும் செய்து பார்க்கவும்.
இதையும் உங்கள் கணனியில் செய்து பார்க்கவும்..
இன்னும் சில நிறங்களின் html coding கள் உங்கள் பார்வைக்கு...
Black: #000000 (zeros)
Red: #ff0000
Blue: #0000ff
Green: #00ff00
Yellow: #ffff00
மேலும் நிறங்களின் coding கள் பற்றி தெரிய... http://www.color-hex.com/
இன்று இது போதும் என நினைக்கிறன்...!! சற்று அதிகமாக எழுதிவிட்டேன் போல் தெரிகிறது.. இத்துடன் நிறுத்தி மீண்டும் ஒரு அழகிய நாளில் இதன் முகுதியைத் தொடர்கிறேன்..
நன்றி
விளக்கம் அருமை... தொடர்கிறேன்...
பதிலளிநீக்குமிக்க நன்றி...!!
பதிலளிநீக்குஉங்கள் சேவை எங்களுக்கு தேவை
பதிலளிநீக்குஉங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்............
மிக்க நன்றி நண்பரே...
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்கு