வணக்கம் நண்பர்களே..!! இன்றைய பதிவில் நாம் அதிக கொள்ளளவுடைய பைல்களை குறைந்த அளவுக்கு மாற்றுவது எப்படி என்பது பற்றி. உதாரணமாக நீங்கள் ஒரு மென்பொருளைத் தரவிறக்கும் போது அதன் கொள்ளளவு குறைவாக இருக்கும். பின் அதை உங்கள் கணனியில் நிறுவிய பின் கொள்ளளவில் பெரிதாக இருக்கும்.
அதற்குக் காரணம் compression அந்தக் compression ஆல் தான் பெரிய கொள்ளளவாக மாறுகிறது.
சரி இப்போது 1 GB பைல்களை 1 MB பைல்களாக மாற்றுவது பற்றி பாப்போம்..
இப்போது இந்த மென்பொருளை நிறுவுங்கள்...
Download
பின்னர் கீழுள்ள படத்தில் உள்ளவாறு செய்யுங்கள்...
அதற்குக் காரணம் compression அந்தக் compression ஆல் தான் பெரிய கொள்ளளவாக மாறுகிறது.
சரி இப்போது 1 GB பைல்களை 1 MB பைல்களாக மாற்றுவது பற்றி பாப்போம்..
இப்போது இந்த மென்பொருளை நிறுவுங்கள்...
Download
பின்னர் கீழுள்ள படத்தில் உள்ளவாறு செய்யுங்கள்...
நண்பர்களின் கவனத்திற்கு...
இது கன்வெர்ட் செய்யும் போது சில நேரம் அதிக நேரம் எடுக்கும்.. பொறுமை வேண்டும்...!!!
இந்த மென்பொருள் மூலம் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது...
- compressed file களுக்கு password போட்டு பாவிக்கலாம்...
- பல மொழிகளிலும் பாவிக்கலாம்
- KGB FILES மற்றும் .zip file களுக்கு support செய்யும்..
நன்றி நண்பர்களே...!!
பயனுள்ளது... நன்றி நண்பரே...
பதிலளிநீக்குThanks for usefull information
பதிலளிநீக்குfile not found என வருகிறது நண்பா
பதிலளிநீக்குதவறுக்கு வருந்துகிறேன்...!! :( சற்று பொறுங்கள்... நான் இன்னொரு லிங்க் தருகிறேன்.
பதிலளிநீக்கு