சில வேளைகளில் உங்களுக்கு யாராவது பேஸ்புக்கில் யாராவது friend request அனுப்பியிருப்பார்கள். அப்படி அனுப்பியவர்களின் profile போடோக்களை பார்க்க போடோவில் கிளிக் செய்தால் ஆனால் போட்டோ பார்க்க முடியாது. பின் எப்படிப் பார்ப்பது என யோசிக்கிறீர்களா? அப்படிஎன்றால் நான் ஒரு வழி சொல்றேன் பாருங்க...
குறிப்பிட்ட அந்த profile க்கு போய் போட்டோவில் Right click செய்து Copy image Url
இனி படத்தில் காட்டப்பட்டவாறு...
பதிவு நன்றாக இருந்தால் share செய்யுங்கள்...
நன்றி...
How to block facebook fack id .......?
பதிலளிநீக்கு