இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 அக்டோபர், 2013

HTML தமிழில் கற்போம் வாங்க...

வணக்கம் நண்பர்களே..! நான் ஒரு புது முயற்சி எடுத்து இந்தத் தளத்தில் நீங்கள் HTML சுலபமாகக் கற்க சில வழிகளை மேட்கொண்டுள்ளேன். அதற்கான முதல் பதிவு தான்.ஒரு சிலருக்கு HTML என்றால் அது கஷ்டம் , எப்படி செய்வது எனத் தெரியாது என ஒதுங்கிவிடுவார்கள். அப்படி ஒதுங்கும் நண்பர்களே இனி கவலை இல்லை உங்களுக்கு எனக்குத் தெரிந்த அளவுக்கு HTML அறிவை கூறுகிறேன்.

HTMLஐ பயன்படுத்தித்தான் அனைவரும் தம் இணையத்தளங்களின் டிசைன்களை அமைக்கிறார்கள். அப்படி அமைக்கப்பட்டது தான் இந்தத் தளத்தின் டிசைன்கள்.

எனவே, நீங்கள் தொடர்ந்து இத் தளத்திற்கு வருகைதந்து ஒரு சில நிமிடங்கள் வாசித்துப் பார்த்து உங்கள் கணனியில் செய்தீர்கள் என்றால் சரி.

இன்றே நல்லா நாளாக இருக்கு.. இன்றே பாடம் தொடங்குவோமே...

முதலில் உங்கள் கணனியில் NotePadஐ open செய்யுங்கள். Notepad தான் HTML படிக்க சிறந்த மென்பொருள் பொதுவான கணனிகளில்.

சரி HTMLபடிக்க முன் அதுபற்றி சில தகவல்களைப் பெறுவோமே...!!

html என்பது உங்கள் இணைய உலவியின் தாய்மொழி...!!

1990 ஆண்டு டிம் பெர்னேர்ஸ் லீயால் விஞ்ஞானிகளின் தேவைக்காக தமது research களை பகிர உருவாக்கப்பட்ட program தன் HTML. சிறிது காலத்தில் இது பல பேரால் பாவனைக்கு உட்பட்டு அனைவராலும் பாவனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

உங்கள் இணைய உலவியில் Right Click செய்து View Source என்பதை அழுத்துங்கள். நிறையப் பந்தி பந்தி மாதிரி ஆங்கிலத்தில் இருக்கும். அவற்றைப் பயன்படுத்தித் தான் இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு தளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

HTML ன் விரிவாக்கம் :- Hyper Text Markup Language

நண்பர்களே..!! இந்தப் பதிவை இத்துடன் முடிக்கிறேன். 

இந்தப் பதிவிலே உங்களுக்கு நான் இரண்டு பாடங்களை சுருக்கி முடித்திருக்கிறேன்.

15 பாடங்களில் இரண்டு முடித்திருக்கிறேன்....

இன்னும் இருக்கிறது... அடுத்த பதிவில் பாப்போம்...

அடுத்த பதிவு :  HTML கற்போம் - பகுதி 2

Related Posts:

  • HTML கற்போம் பகுதி - 6 வணக்கம் நண்பர்களே...!! இன்று உங்களை இப் பதிவினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முந்தய பதிவான HTML கற்போம் பகுதி -5 ன்\ தொடர்ச்சியாக இன்று … Read More
  • HTML கற்போம் - பகுதி 2 வணக்கம் நண்பர்களே..!! கடந்த பதிவான HTML தமிழில் கற்போம் என்ற தொடரின் தொடர்ச்சிப் பதிவில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று Tag… Read More
  • HTML கற்போம் - பகுதி 3 வணக்கம் நண்பர்களே..!! மறுபடியும் HTML கற்போம் - பகுதி 2 பதிவின் தொடர்ச்சியை தொடர்வதில் மகிழ்ச்சி. இன்று நாம் இதுவரை பார்த்த ta… Read More
  • HTML கற்போம் பகுதி-11 வணக்கம் நண்பர்களே... இறுதியாக நான்கு வருடங்களுக்கு முதல் பகுதி-10 எழுதியிருந்தேன்,.. 2014 ஆம் ஆண்டு HTML 5  வெளிவந்தது. அதை ப… Read More
  • HTML தமிழில் கற்போம் வாங்க... வணக்கம் நண்பர்களே..! நான் ஒரு புது முயற்சி எடுத்து இந்தத் தளத்தில் நீங்கள் HTML சுலபமாகக் கற்க சில வழிகளை மேட்கொண்டுள்ளேன். அதற்கான முதல் பதிவு த… Read More

4 கருத்துகள்:

  1. நல்லது தொடருங்கள்... நாங்களும் அறிந்து கொள்கிறோம்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகை எனக்கு மிகவும் அவசியம். தொடர்ந்து வருகை தந்து ஆதரவு தாருங்கள்... நன்றி :)

    பதிலளிநீக்கு
  3. HTML பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

    நன்றி,

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கருத்துக்கு நன்றி...!! எனது பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து கருத்துகளை இட்டு என்னை ஊக்குவியுங்கள்...!! :) நன்றி...

    பதிலளிநீக்கு