உங்கள் Processor எந்த நிறுவனத்தினது என அறிய My Computer icon ல் Right Click செய்து Properties ல் click செய்தால் உங்கள் RAM , Processor போன்றவற்றைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.
சரி தற்காலிகமாக Processor ன் பெயரை மாற்றுவதற்கான முறையைப் பார்க்கலாம் வாருங்கள்...
எனது Processor பெயர் "Pentium(R) Dual-Core CPU E5700 @ 3.00GHz" இதனை நான் "Parathan Processor" என மாற்றப்போகிறேன்... பாருங்கள்..
Run > Type regedit
அப்படி type செய்த பின்.. கீழுள்ள வாறு windows தோன்றும்..
அதில்
HKEY_LOCAL_MACHINE > Hardware > Description > System > Central Processor > ௦ > Processor Name String ல் Click செய்ய வேண்டும்...
அவ்வாறு click செய்தால்... கீழுள்ள படம் போன்று தோன்றும்..
இனி அதில் வரும் எழுத்தை நான் முன்னர் கூறியவாறு "Parathan Processor"
என மாத்திவிடுங்கள்...இனி My Computer icon ல் Right Click செய்து Properties ல் click செய்யுங்கள்...
பொதுவா தெரிஞ்சு வைப்பது நல்லது தானே...
பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் Share செய்து கொள்ளுங்கள்..
ம்ம்...தெரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
நீக்குநன்றி நண்பா...
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
நீக்குTHANKS BROTHER
பதிலளிநீக்கு