Web browser ல் history யை அழிப்பதனால் உங்கள் சொந்தக் காரர்கள் நண்பர்களிடமிருந்து நீங்கள் செய்தவற்றை அழிக்கலாம். ஆனால் கூகுளில் அப்படி செய்யமுடியாத நிலை காணப்பட்டது. நீங்கள் என்ன செய்தாலும் அந்த விடயங்கள் பதியப்படும். எனவே, கூகிள் எம்மை trace செய்வதிலிருந்து தப்பிக்க ஒரு வழி..
https://history.google.com/history/
இங்கே செல்லுங்கள்..
இனி இங்கே நீங்கள் பார்த்த histoy அனைத்தும் உண்டு..
அவற்றை அழிக்க “Remove All Web History” என்பதை click செய்யுங்கள்.
அவளவு தான் இனி உங்கள் செயற்பாடுகளை கூகிளால் trace செய்ய முடியாது...
பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிருங்கள்...
தெரிந்து கொண்டேன் நன்றி.......
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
நீக்குநல்ல தகவல் , தோழரே or சகோதிரரே
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... :) நான் உங்கள் சகோதரர் எனவே வைத்துகொள்ளுங்கள்... :)
நீக்கு