அதில் குறிப்பிட்டது போல ஸ்க்ரீனின் brightness ஐ குறைத்தல், Sound ஐ குறைக்க குறைந்தலவாவது Microphone ஐ use செய்தல்,Bluetooth , WIFI என்பவற்றை off செய்தல் போன்றன பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் battery charge ஐ சேமிக்க ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Battery Booster
இதன் சிறப்பம்சங்கள்..
- தேவையற்ற சில run செய்து கொண்டிருக்கும் apps நிறுத்தி வைக்கும்
- கையாள்வது சுலபமாகும்
- Batery plan ஐ எமக்கு விரும்பியபடி மாற்றலாம்.
- Battery நிலை பற்றி அடிக்கடி அறிவித்தல்கள் தரும்.
மேலும் இவ் மென்பொருள் ஒரு இலவச மென்பொருள் என்பதால் நீங்களும் try செய்து பார்க்கலாமே...
ஏதாவது பிரச்சினைகள் என்றால் கீழே comment செய்யுங்கள்...
Ennathai commend panrathu.Ellame nalla thagavalthan.Thank you.
பதிலளிநீக்குமிக்க நன்றி.. :)
நீக்குமென்பொருள் என் மடிக்கணினியில் வேலை செய்யவில்லை,My OS is windows 7 - 64bit.
பதிலளிநீக்குவேறு யாராவது மடிக்கணணியில் try செய்து பாருங்கள்.. எனக்கு வேலை செய்தது.. ஆனால் என்னுடையது 86bit
நீக்குhttp://gonewtec.blogspot.com/2014/03/windows-7-tips.html?spref=fb
பதிலளிநீக்கு