நாம் கணணியைப் பயன்படுத்தும் போது அதில் எமக்கு தேவையான file கள் இருக்கும் தேவையற்ற fileகள் இருக்கும். அப்படிப்பட்ட fileகளே வைரஸ் ஆகும்.
நாளுக்கு நாள் புதுப் புது வைரஸ்கள் hackerகளால் உருவாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட virus களை அழிக்கும் doctor தான் antivirus. எனவே வைரஸ் கள் தினமும் உருவாக்கி இணையத்தில் hackerகள் விடுவார்கள்.
அப்படி உருவாக்கப்பட்ட வைரஸ்களை ஒழிக்கும் பொருட்டு antivirus நிறுவனத்தால் உருவாக்கப்படும் மருந்து தான் anti-dos எனப்படுவது.
அதை பெற நீங்கள் antivirus ஐ கட்டாயம் update செய்யவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கணனிக்கு வந்த வைரஸ் ஐ அழிக்கும் தன்மை உங்கள் antivirusக்கு இருக்காது. அதைவிட நீங்கள் scan செய்யும்போது வைரஸ்ஐயும்இனம்காட்டாது.
எனவே உங்கள் கணணியை வைரஸ் தொல்லையிலிருந்து நீக்க update செய்வது நல்லது.
வருமுன் காப்போம்.
thank for
பதிலளிநீக்கு