இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 நவம்பர், 2013

HTML கற்போம் பகுதி - 7

வணக்கம் நண்பர்களே...!! பகுதி-6 ன் தொடர்ச்சியை இங்கே பாப்போம்... இந்தப் பதிவில் "HTML ஐ பயன்படுத்தி Table அமைப்பது பற்றிப் பார்போம்"

<table>
 <tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
 </tr>
 <tr>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>
</table>

பார்த்தவுடனே பயப்படாதீங்க....

இங்கே <tr> என்பது Table Row ஐ குறிக்கிறது...
<td> என்பது Table Data வைக் குறிக்கிறது.

மேலே தரப்பட்ட code ஐ பயன்படுத்தினால் கீழுள்ளவாறு தான் தோன்றும்..

Cell 1 Cell 2
Cell 3 Cell 4

இன்னும் ஒரு உதாரணம்...

<table>

 <tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>

 <tr>
<td>Cell 5</td>
<td>Cell 6</td>
<td>Cell 7</td>
<td>Cell 8</td>
 </tr>

 <tr>
<td>Cell 9</td>
<td>Cell 10</td>
<td>Cell 11</td>
<td>Cell 12</td>
 </tr>

</table>

நிறைய எழுதி இருக்கிறேன் எனப் பயப்படாதீங்க...

இங்கே Table Row அதாவது <tr> 3 முறை எழுதி </tr> எனக் கொடுத்திருக்கிறேன் 

அப்படியானால் இங்கே Table Row 3 ம் Table data 12 ம் வரும்.
அதன் வருவிளைவு இதோ...


Cell 1 Cell 2 Cell 3 Cell 4
Cell 5 Cell 6 Cell 7 Cell 8
Cell 9 Cell 10 Cell 11 Cell 12

எப்படி புரிந்ததா.... புரியாவிட்டால் திரும்பத் திரும்ப செய்து பாருங்க விளங்கும்... ம்ம்ம்ம்....

வாறன் வாறன் என்ன இது Table என்றால் அட்டவணை இருக்கணும் இது என்ன... என யோசிக்கலாம்..

இப்போ பாருங்கள்... இந்த code ஐ.

<table border="1">
 <tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
 </tr>
 <tr>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>
</table>

இந்தக் code அட்டவனையைப் போடும் இதோ அதன் வருவிளைவு..

Cell 1 Cell 2
Cell 3 Cell 4

எப்டி நல்லா இருக்கா... "<table border="1">" உங்கள் வசதிக்கு ஏற்றவாறு 1 ஐ மாற்றலாம்...

அல்லது "<table border="1">" என்பதற்குப் பதிலாக  <table border="1" width="30%">
எனவும் இடலாம்.. இங்கே border என்பதற்குப் பதிலாக width அளவையும் பயன்படுத்தலாம்...

விரும்பிய மாதிரி உங்கள் table ஐ அமைக்கலாம்... அமைத்துப் பாருங்கள் சந்தேகம் இருப்பின் கீழே உங்கள் கேள்விகளை இடுங்கள்..

நன்றி..
பரதன்

Related Posts:

  • HTML கற்போம் பகுதி-4 வணக்கம் நண்பர்களே..!! இன்றும் உங்களை HTML கற்போம் பகுதி 4ன் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த பதிவான HTML கற்போம் - பகுதி 3 ல்… Read More
  • HTML தமிழில் கற்போம் வாங்க... வணக்கம் நண்பர்களே..! நான் ஒரு புது முயற்சி எடுத்து இந்தத் தளத்தில் நீங்கள் HTML சுலபமாகக் கற்க சில வழிகளை மேட்கொண்டுள்ளேன். அதற்கான முதல் பதிவு த… Read More
  • HTML கற்போம் - பகுதி 2 வணக்கம் நண்பர்களே..!! கடந்த பதிவான HTML தமிழில் கற்போம் என்ற தொடரின் தொடர்ச்சிப் பதிவில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று Tag… Read More
  • HTML கற்போம் - பகுதி 3 வணக்கம் நண்பர்களே..!! மறுபடியும் HTML கற்போம் - பகுதி 2 பதிவின் தொடர்ச்சியை தொடர்வதில் மகிழ்ச்சி. இன்று நாம் இதுவரை பார்த்த ta… Read More
  • HTML கற்போம் பகுதி - 5 வணக்கம் நண்பர்களே...!! மறுபடியும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த ஒருவாரமாக HTML கற்போம் என்ற பதிவு எழுதுகிறேன். இப்போது 5ஆம் பாகத… Read More

3 கருத்துகள்:

  1. பகுதி 7- ஐ இவ்வளவு சீக்கிரமா பதிவு செய்விர்கள் என்று எதிர்பார்க்கவில்லை;
    அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே..!!

    பதிலளிநீக்கு