அதாவது
Cell 1 | ||
Cell 2 | Cell 3 | Cell 4 |
இதில் நீங்கள் பார்ப்பதாவது Cell 1 என்பது 3 row ஐ பிடித்திருக்கிறது... இப்படியாக ஒரு table ஐ அமைப்பதற்கான HTML code இதுதான்...
<table border="1">
<tr>
<td colspan="3">Cell 1</td>
</tr>
<tr>
<td>Cell 2</td>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
</tr>
</table>
<table border="1"> இங்கே நீங்கள் விரும்பிய அளவுக்கு border அகலத்தைக்
கூட்டலாம்..
'colspan=' என்பது குறிப்பது ;நீங்கள் எத்தனை row ஐ column க்கு ஒதுக்கப்போகீறீர்கள் என்பதாகும்.. உதாரணமாக..
Cell 1 | ||||||
Cell 2 | Cell 3 | Cell 4 | Cell 5 | Cell 6 | Cell 7 | Cell 9 |
இப்போது அவதானித்திருப்பீர்கள் மேலே உருவாக்கப்பட்ட table க்கான code இதோ..
<table border="1"> <tr> <td colspan="5">Cell 1</td> </tr> <tr>
<td>Cell 2</td> <td>Cell 3</td> <td>Cell 4</td>
<td>Cell 5</td>
<td>Cell 6</td>
<td>Cell 7</td>
</tr> </table>
<td>Cell 9</td>
'colspan='இப்போது பார்தீர்களா?
try செய்து பாருங்கள்..
அடுத்து, இந்த code ஐ பார்க்கவும்..
<table border="1">
<tr>
<td rowspan="3">Cell 1</td>
<td>Cell 2</td>
</tr>
<tr>
<td>Cell 3</td>
</tr>
<tr>
<td>Cell 4</td>
</tr>
</table>
<table border="1">
இங்கே நீங்கள் விரும்பிய அளவுக்கு border அகலத்தைக் கூட்டலாம்இதில் நீங்கள் ஒரு column ல் எவ்வளவு row அடங்கவேண்டும் என்பதைக்rowspan=
குறிக்கும்...உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றலாம்...மேலே உள்ள code ற்கான வருவிளைவு இதோ...
Cell 1 | Cell 2 |
Cell 3 | |
Cell 4 |
<table border="1">
<tr>
<td rowspan="5">Cell 1</td>
<td>Cell 2</td>
</tr>
<tr>
<td>Cell 3</td>
</tr>
<tr>
<td>Cell 4</td>
</tr>
</table>
இந்தக் code ற்கான வருவிளைவு....
<rowspan="5"
என்பதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் இங்கே ஒரு cell 5 column க்கு
சமானாக வர இருக்கிறது என.... எங்கே பார்போம்..
Cell 1 | Cell 2 |
Cell 3 | |
Cell 4 |
பார்த்தீர்களா.....??? எப்படி இருக்கிறது... try செய்து உங்கள் கருத்துகளைக் கீழே இடுங்கள்..
பேஸ்புக்கில் என்னுடன் இணைய...
அனைவருக்கும் எளிதாக புரியும்படியான விளக்கம்...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...
Thanks :)
நீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே...
பதிலளிநீக்குI am waiting for next part,
பதிலளிநீக்குவிரைவில்.... :)
நீக்கு