http://parathan20.blogspot.com/feeds/posts/ முதலில் இங்கே சென்றால் கீழுள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும்.
குறிப்பு இங்கே http://parathan20.blogspot.com/ என்பதற்குப் பதிலாக உங்கள் நண்பரின் வலைப்பூவை இடுங்கள்.
பின்னர் "/posts/" என்பதற்குப் பின்னர் நீங்கள் .....
யாரால் hack செய்யப்பட்டதென எழுதினால் சரி..
உதாரணமாக http://parathan20.blogspot.com/feeds/posts/hacked by Parathan
எனக் கொடுத்தால்.. கீழுள்ள படம் போல வரும்...
"/posts/" என்பதற்குப் பின்னால் நீங்கள் என்ன எழுதினாலும் கீழே தோன்றும்..
எப்படிப் பார்த்தீர்களா...?? நானும் இப்படி ஒரு நண்பரினால் பயப்படுத்தப்பட்டேன்.
அதுதான் உங்களுடனும் பகிர்ந்தேன். நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இப்பதிவு வெறும் பொழுதுபோக்காக மட்டுமே. ஒருவரை ஏமாற்ற மட்டுமே உண்மையாக ஒரு போதும் hack செய்ய முடியாது..
0 comments:
கருத்துரையிடுக