வணக்கம் நண்பர்களே..!! இன்று 2014ம் ஆண்டிற்கான Avast Antivirus இறுதி version வெளியிடப்பட்டுள்ளது. அதை தரவிறக்க சுட்டியுடன் இங்கே உங்களுக்காக தர இருக்கிறேன். அதற்கு முதல் இது பற்றிய சில கருத்துகளை ஆராய்வோம்..
- ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல Unknown files பற்றி ஆராய சிறந்த DeepScreen டெக்னாலஜி அதாவது Dynamic binary translation and dyna-gen என புதுப்போளிவுடைய மென்பொருள்.
- update வசதி எனவும் மெருகேற்றப்பட்ட CLOUD SCANNING முறையும் இம் மென்பொருளில் காணப்படுகிறது.
- உங்கள் வீட்டிலிருக்கும் வயது முதிர்ந்தோர் எதாவது தவறாக செய்யும் போது அவற்றைத் தடுக்க Mode Stricter என்ற புதிய வசதி. இது தவறாக எதாவது இடம்பெற்றால் உடனே சத்தம் போடும்.
- Malwareகளை அழிக்கும் தன்மை மெருகேற்றப்பட்டுள்ளது.
- Safe Zone என்ற option மூலம் Safe ஆக shopping செய்ய Banking வசதிகளை மேற்கொள்ள இந்த மென்பொருள் பாதுகாப்பு அழிக்கும்.,
- இந்த மென்பொருள் version மற்ற vesionகளை விட கையாள்வது சுலபமானதாகக் காணப்படுகிறது.
தரவிறக்க... avast! Free Antivirus 2014.9.0.2006 | 81.3 MB (Non commercial freeware)
குறிப்பு இந்த மென்பொருள் இலவசம் ஆனால் வீட்டு பாவனைகளுக்கு மட்டுமே உபயோகிக்கவும்.
நன்றி.
பரதன்..
ஏற்கனவே உள்ளது... update ஆகி விடுமா...?
பதிலளிநீக்குdindiguldhanabalan@yahoo.com
உங்கள் மினஞ்சளுக்கு அனுப்பியிருக்கிறேன்.. வாசித்து கூறுங்கள்..!! நன்றி :)
பதிலளிநீக்குNanum etkanave download seithuvidden marupadiyum download akuma
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉங்கள் Avast ஐ update செய்ய Settings>>Update>>Update program என்பதை தெரிவு செய்யவும்..
பதிலளிநீக்குஉங்கள் Avast ஐ update செய்ய Settings>>Update>>Update program என்பதை தெரிவு செய்யவும்..
பதிலளிநீக்கு