இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

“Unfortunately Android keyboard has stopped” or “Samsung keyboard stopped” ஐ தீர்க்க இலகு வழி

வணக்கம் நண்பர்களே... இன்றைய பதிவில் உங்கள் smart phone ல் “Unfortunately Android keyboard has stopped” or “Samsung keyboard stopped” என்ற பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று பாப்போம்.. சில third party app உங்கள் போனில் install செய்யப்பட்டிருந்தால் இப்படி ஆக இடமுண்டு. இதனால் உங்கள் Keyboard...

செவ்வாய், 31 ஜனவரி, 2017

Android ல் "INSUFFICIENT STORAGE AVAILABLE" ஐ எப்படி சரி செய்யலாம்..??

வணக்கம் நண்பர்களே.. ஆண்ட்ராய்டு போனில் நீங்கள் ஒரு app ஐ தரவிறக்கும் போது INSUFFICIENT STORAGE AVAILABLE என சில வேளைகளில் வரும்.  உங்கள் SD Card memory empty ஆக இருந்தாலும் கூட அப்படி வரும். அதனால் நீங்கள் என்ன செய்வதென தெரியாமல் இருப்பீர்கள். அதற்கான சிறு வழி முறைகளை நான் இன்று உங்களுடன்...

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

உங்கள் லேப்டாப்பின் battery ன் வாழ்நாளை கூட்ட..- அனைவருக்கும் பயனுள்ளது

2000 ஆம் ஆண்டளவில் டெஸ்க்டாப் PC தான் எல்லோர் வீட்டிலும் பெரிதாகக் காணப்பட்டது. ஆனால், இப்போதோ வீட்டில் நிச்சயம் ஒரு லேப்டாப் இருக்கும் என நான் நம்புகிறேன். அந்த வகையில் நாம் லேப்டாப் ஐ battery மூலம் 2 அல்லது 3 மணித்தியாலங்கள்...

வெள்ளி, 18 மார்ச், 2016

Hackers எப்படி பேஸ்புக்கை hack செய்கிறார்கள்..? எப்படி தடுப்பது..??

பேஸ்புக் கிட்டத்தட்ட 500 மில்லியன் பாவனையாளர்களால் பாவிக்கப்படும் சமூக வலைத்தளமாகும். ஹக்கிங் என்பது இன்றைய இணையவாழ்கையின் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே இந்த ஹக்கிங்ல் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள சில முக்கிய விடயங்களை உங்களுடன் பகிர்கிறேன்... 1. இ-மெயில் ஹக்கிங் இ-மெயில்...

திங்கள், 7 செப்டம்பர், 2015

அஞ்சலில் காதல் வளர்த்த காதல் கோட்டை- அஜித்,தேவயானி

என்ன இவன் பழைய படத்த ஏதோ புதுப்படம் மாதிரி விமர்சிக்குறானே என என்ல காண்டாக வேணாம்... அன்றைய படங்களின்கதை,மியூசிக்,திரைக்கதை என அனைத்தும் பக்கா... லாஜிக் மீறல்களை கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் படம் இன்றும் பழைய படங்கள் மெகா ஹிட் ஆகும்... நான் இப்போ படத்தோட கதைய எல்லாம் சொல்ல வரல.. மேலோட்டமா எனக்கு படத்தில...

செவ்வாய், 10 மார்ச், 2015

கொம்பன் இசை விமர்சனம்

வணக்கம் நண்பர்களே...!!! இன்றைய பதிவில் கார்த்தியின் கொம்பன் திரைப்படத்தின் பாடல்களைப் பற்றி உங்களுடன் பகிரலாமென நினைக்கிறன்.சில தோல்வி படங்கள் அண்மையில் கொடுத்ததால் மீண்டும் பருத்திவீரன் ஸ்டைலில் கொம்பன் திரைப்படத்தில்...

வெள்ளி, 19 டிசம்பர், 2014

iOS 8.1.2 ஐ install செய்வது எப்படி..?? (iPhone,iPad&iPod)

வணக்கம் நண்பர்களே...!! நீண்ட நாட்களுக்குப் பின் இத் தளத்தில் ஒரு பயனுள்ள பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...Phone களில் தரமான Quality யான phone என்றால் அது ஆப்பிள் கம்பனியின் போன்கள் தான்.. அந்த வகையில் அவ்வகை போன்களுக்கான புதிய இயங்குதளம் வழுக்கள் நீக்கப்பட்ட, பல புதிய வடிவமைப்புடன்...

செவ்வாய், 2 டிசம்பர், 2014

Bluestack மென்பொருளின்றி கணனியில் Viber பயன்படுத்தலாம்...

எனக்கு Android App களை கணனியில் பயன்படுத்த ஆசை. அதனால் இவளவு காலமும் கணனியில் Bluestack என்ற மென்பொருள் மூலம் Smart phone களின் apps ஐ பயன்படுத்தினேன். தற்செயலாக இணையத்தில் உலாவும் போது viber மென்பொருளைப் பற்றி அறிந்தேன். அதைப் பற்றிய புராணம் உங்களுக்கு ஓதத்தேவையில்லை. காரணம் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இவ்வளவு...

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

பேஸ்புக்கை இதுவரை எத்தனை மணி நேரம் பாவித்துள்ளீர்கள்..??

பேஸ்புக்; சமூக வலைத்தளங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. எத்தனையோ ஆயிரம் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. காலையில் எழுந்து Face கூட கழுவாமல் Facebook ல் இருக்கும் ஜாதி நிறைய உண்டு. அதில் நானும் ஒருத்தன். இப்படியாக, நீங்கள்...

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

டுவிட்டரில் ஒருவரின் முதலாவது ட்வீட் எது என அறிய வேண்டுமா..?

2௦14 ஆம் ஆண்டுடன் டுவிட்டரானது தன் எட்டாவது அகவையில் அடியெடுத்து வைக்கிறது. சமூகவளைத்தளம் என்றால் நம் நினைவிற்கு வருபவை பேஸ்புக்கும், டுவிட்டரும் தான். பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என எல்லோரும் பாவிக்கும் முக்கிய சமூகவளைத்தளம் இதுவாகும்., பல நபர்கள் எத்தனையோ கீச்சுக்களை பகிர்ந்திருப்பார்கள்.......

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அழித்த பேஸ்புக் Messages, போடோக்கள், வீடியோக்களை திரும்பப் பெற...

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய தினம் உங்களுக்கு ஓர் இனிய தகவலை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். பேஸ்புக் பாவிக்காத ஆட்கள் யாருமே இருக்க முடியாது.. நீங்கள் பேஸ்புக்கில் நண்பர்களுடன் போடோக்கள், வீடியோக்கள், மற்றும் chat என்பவற்றை மேற்கொண்டிருப்பீர்கள்... அவற்றை நீங்கள் delete செய்திருப்பீர்கள்... இருந்தபோதிலும்...

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

Google Chrome ல் Youtube விளம்பரங்களை தடை செய்வது எப்படி..?

இன்று இணையத்தில் வீடியோக்களை பார்வையிட சிறந்த இணையத்தளமாக விளங்குவது Youtube ஆகும். வீடியோக்களை Upload செய்பவர்கள் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வீடியோ ஆரம்பிக்க முதலும் இடையிலும் விளம்பரங்களை பிரசுரிக்கப்படுகிறது, இது பார்போரை காண்டாக்கும்.. எனவே இதை எப்படி நிறுத்துவது...?? இதோ Google Chrome ல் Youtube...