அதற்கான சிறு வழி முறைகளை நான் இன்று உங்களுடன் பகிர உள்ளேன்.
பல பேருக்கு இது தெரிந்தாலும் தெரியாத சிலர் அறிந்து கொள்வதே எனது நோக்கம்.
உண்மையாகவே, உங்கள் போனில் அதிக மெமரி இருந்தாலும் அப்படி வருவதட்க்குக் காரணம் phone internal memory ல் சில data களை பதிவு செய்த பின்னரே நீங்கள் தரவிறக்கும் app உங்கள் phone memory அல்லது SD Card memory ல் பதிவாகும்.
எனவே phone internal memory ஐ clean செய்வதற்க்கு Setting ற்கு சென்று அதில் application என்ற option ஐ தெரிவு செய்து பெரும்பாலும் நீங்கள் பாவித்த app ஐ ஓபன் செய்து Clear Data என்ற button ஐ அழுத்தி clean செய்துகொள்ளுங்கள்.
மேலும், சில app களை உங்கள் SD Card memory க்கு move செய்வதன் மூலமும் உங்கள் phone internal memory ஐ அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
இந்தப் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்து கொள்ளுங்க....
நன்றி...
பரதன்
thanks to info
பதிலளிநீக்கு