தற்செயலாக இணையத்தில் உலாவும் போது viber மென்பொருளைப் பற்றி அறிந்தேன். அதைப் பற்றிய புராணம் உங்களுக்கு ஓதத்தேவையில்லை. காரணம் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
இவ்வளவு நாட்களும் viber ஐ நான் Bluestack மூலமாகவே பயன்படுத்தினேன். தற்போது இதனை அம் மென்பொருள் இன்றியே கணனியில் நிறுவி பயன்படுத்தலாம்.
http://www.viber.com/ இங்கு சென்று Get Viber என்றதில் click செய்தால் போதும்.. கணனியிலேயே இனி Viber...
குறிப்பு: இதற்கு முதலில் நீங்கள் ஒரு போனில் Viber install செய்யப்பட்டு அதிலிருந்து code எடுத்த பின்னரே கணணி மூலம் பாவனை செய்ய ஆரம்பிக்கலாம்.
பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் Share செய்துகொள்ளுங்கள்...
அன்புடன்..,
பரதன்
0 comments:
கருத்துரையிடுக