எமக்கு பொதுவாக கூகுளை பாவித்துப் பழகிவிட்டதால் இதையெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டோம். இது சிறந்த Backgrounds , colourful ஆகக் காட்சியளிக்கும். இதில் காணப்படும் சில எரிச்சலூட்டும் பண்புகளாலேயே பலர் பாவிக்காது விடுகின்றார்கள்.
சிலருக்கு இதை எப்படி Remove செய்வது எனத் தெரிந்திருக்காது.. எனவே அவர்களுக்காக Delta Search ஐ எப்படி அழிப்பது எனக் கூறப்போகிறேன்.
Delta Search எப்படி எமது Computer ல் Install ஆகிறது...??
நாம் எமது Computerல் Games,Softwares என்பவற்றை Install செய்யும்போது Setup ல் பல Options காணப்படும் நாம் அவற்றைக் காணாது Next..Next ஐ கொடுத்துக் கொண்டு போவோம்.. அதிலே இந்த Delta Search ஐ Install செய்யப்போகிறீர்களா என்ற Option ல் Tick (சரி) அடையாளம் இடப்பட்டிருக்கும் நாம் Next கொடுத்தால் அது தானாகக் Computerல் Save செய்யப்படும்.
"இது ஒரு வியாபாரத் தந்திரம் தான்....."
Delta Search ஐ எவ்வாறு கணனியில் Remove செய்வது...??
- Click on Start Menu >> Then open your control panel
- Now Select Program >> Program and Features
- Delta Search சம்மந்தப்பட்ட ஏதாவது கானபட்டல் அவற்றை Uninstall செய்யுங்கள்
- அப்படி ஏதாவது காணப்படவில்லை எனில் கீழே விளக்கப்பட்டுள்ளவாறு Web Browser ல் சென்று remove செய்யுங்கள்..
.Mozilla Firefox ல் Delta Search ஐ Remove செய்ய...
- Mozilla Firefox Browser ஐ open செய்யுங்கள். >> Menu Bar ல் Select Tools Option என்பதை Select செய்யுங்கள்
- Click on Add-ons Button >> Switch To Extension tab from left side
- Now Uninstall Delta Toolbar from your browser
புதிய Homepage ஐ Firefox ல் செயற்படுத்த...
- Tool >> Option >> General Tab
- Now Setup your New homepage by adding URL in given box
- Save செய்து கொள்ளுங்கள்...
- Google Chrome ல் Remove செய்ய..
- Google Chrome Browser ஐ open செய்யுங்கள்.. பின் Menu bar ஐ click செய்யுங்கள் ( இது வலது பக்க மூலையில் காணப்படுகிறது...)
- Settings button >> Extension menu ஐ இடது பக்கத்தில் காணப்படுவதை click செய்யவும்
- Now Find Delta Search and uninstall it.
Homepage ஐ Google Chrome ல் மாற்ற
- Delta Search ஐ Uninstall செய்த பின்னர்
- Settings option க்கு செல்லவும்...
- Startup Option >>Open a specific page or setup page
- Click on Set Pages and Add the URL of your Homepage which you want on browser startup.
- Then Save it.
இந்தப் பதிவு பயனுள்ளதாக அமைந்தால் உங்கள் நண்பர்களுடனும் சமூக வலைத்தளங்களில் Share செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நன்றி... என்றும் அன்புடன் பரதன்.
0 comments:
கருத்துரையிடுக